பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 6 I 7 I 8 IS -* குத்தக்கோட்டை, உத்தரவை, மேதலேஓடை, சாமநத்தம், தினைக்குளம், தம்பிராட்டித்தரவை இருவரை வென்ருன் பட்டணம் ஆகிய கிராமங் களை இராமநாதபுரம் மன்னர் விஜய ரகுநாத சேதுபதி திருப்புல்லாணி கோயிலுக்கு 1728இல் சர்வமானியமாக வழங்கினர். இராமேஸ்வரம் கோவில் சபாபதி கட்டளைக்கு குளத்துார் கிராமத்தை இராமநாதபுரம் மன்னர் குமாரமுத்து விஜய ரகுநாத சேதுபதி 1733 இல் தானமாக வழங்கினர். பழனிமலை வேலாயுதசாமி சன்னதியில் பூஜை கட்டளைக்கு கொள்ளனுார்." 5,61) கொண்டான் கிராமங்களை இராமநாதபுரம் மன்னர் குமாா விஜய ரகுநாத சேதுபதி காத்தி தேவர் அவர்கள் 1734 இல் தானமாக வழங்கினர். ஏர்வாடி பள்ளி வாசலுக்கு பெரிய மாயாகுளம் கிராமத்தை இராமநாதபுரம் முத்துக் குமார் விஜய ரகுநாத சேதுபதி 1739 இல் தானமாக வழங்கினர். இராமநாதபுரம் நகர் புனித ஈசா சாஹிபின் அடக்க இடத்திற்கு வருகை தருகின்ற பயணி 2O களுக்கு உணவு வழங்குவதற்காக முதுகுளத்துார் வட்டம் கிழவனேரி கிராமத்தை சர்வமானி யமாக இராமநாதபுரம் சிவகுமார முத்து விஜய ரகுநாத சேதுபதி மன்னர் 1744இல் வழங்கினர். இராமேஸ்வரம் குருக்கள்மார் சபையாருக்கும் நைகைகள ஆகிய LD off, IT ஜனங்களுககும