பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

161 வழியாக மின்அல்ை செய்தித் தொடர்பு துவக்கம் (1972) மதகுபட்டியில் கள்ளர்களுக்கும் அரிஜனங்களுக்கு மிடையே மோதல்கள் (1972) இராமேஸ்வரம் தீவை மண்டபத்துடன் இணைப் பதற்காக கடல் மேல் சாலையமைக்கும் திட்டத்தை இந்தியப்பிரதமர் இந்திராகாந்தி துவக்கி வைத் தி.து. "r (1976) தேவகோட்டையை ஒட்டிய உஞ்சனையில் ஜாதி இந்துக்களுக்கும் அரிஜனங்களுக்கும் இடையே கோவில் திருவிழா சம்பந்தமாக மோதல்கள் - (1979) கிழக்கு இராமநாதபுரம் மாவட்டம் பகுதிக்கென தமிழக அரசு பொதுத்துறையில் மருதுபாண்டியர் போக்குவரத்துக் கழகம் துவக்கப்பட்டது (1983) சென்னையையும் இராமேஸ்வரத்தையும் மிகக் குறைந்த நேரமாகிய 14 மணியில் இணைப்பதற்காக சேது எக்ஸ்பிரஸ் ரயில் துவக்கம் (1983) இராமேஸ்வரம் தீவில் வீசிய குருவளியினல் பாம் பன், தங்கச்சிமடம் ரயில் பாதை தடைப்பட்டது இலங்கையில் நிகழ்ந்த வன்செயல்களினல் இரா மேஸ்வாம் தலைமன்னர் கப்பல் போக்குவரத்துத் தடைபட்டது - - இராமநாதபுரம் நகரில் இராமநாதபுரம் மாவட்ட ஆயிரவைசியர்களின் முதல் மாநாடு to இலங்கைத் தமிழினப் படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்க ஆசிரியர்களும் மாணவர்களும் அரசு ஊழியர்களும் கருப்புப்பட்டை அணிந்து ஊர்வலங் கள் நடத்தினர்