விக்கிமூலம் பேச்சு:பைத்தான்3நிரல்கள்/API/பகுப்புப் பக்கங்களை எடுத்தல்
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 3 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer
இதில் சில நுட்பமான தேவைகள் எழும். இயல்பிருப்பாக மீடியாவிக்கியினர் எழுதிய நிரலானது 20 பக்கப்பெயர்களை மட்டும் ஒரு பகுப்பில் இருந்து எடுத்துத் தரும். ஒரு விக்கிப்பகுப்பானது, இயல்பிருப்பாக 200 பகுப்புப்பக்கங்களேயே காட்டும். 201 முதல் நமக்கு வேண்டு மெனில், cm continue
வழியே பெறலாம். காண்க உரையாடல் பகுதி நான் கற்றவரை வரிசையெண்ணுடன் அப்பகுப்புப்பக்கங்கள் வருமாறு சிறு மாற்றம் செய்து இங்கு தந்துள்ளேன். API குறித்து தமிழ் விக்கிப்பீடியாவின் கட்டுரை எளிமையாக இல்லை. காண்க:w:செயலி நிரலாக்க இடைமுகம்--தகவலுழவன் (பேச்சு). 02:58, 15 மே 2021 (UTC)