பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 83 _ -- _ பெருமாள் கவிராயர், திருப்புவனம் கந்தசாமிப் புலவர், சிறுகம்பை சர்க்கரைப். புலவர், பரத்தை வயல் முத்துக்குட்டிப் புலவர், வீரை ஆசுகவிராயர் ஆகியோர் அவர்களில் முக்கியமானவர்கள். இந்த சமூகத்தில் மிகவும் பிற்பட்டவர்கள் அரும்பு குத்தி வேளர்ள்ர் என்ற பிரிவினர். இவர்கள் திருவா டானே வட்டத்தில் ஏழு ஊர்களில் உள்ளனர். Ο இடையர் இந்த சமூகத்தினர் இந்த மாவட்டம் முழுவதும் பர வலாக வ்ாழ்ந்து வருகின்றனர். ஆநிர்ை மேய்த்து காத்து ஒழுகும் தொழிலையுடையவர்களான முல்லைத் ணைக்குரியவர்கள். ஆனல் இந்த மாவட்டத்தில் ஆற்று வளமும் மேய்ச்சல் நிலமும் மிகவும் குறைவு. ஆதலால், இவர்கள் பெரும்பாலும் விவசாயத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஆனால் இராமநாதபுரம், முது குளத் துார் வட்டங்களில் உள்ள இந்த மக்களில் சிலர் தங்களிடம் உள்ள செம்மறி ஆட்டுக் கிடைகளை வளர்த்து அபிவிருத்தி செய்யும் 'குலத் தொழிலில்’ இன்னும் தொடர்ந்து நிலைத்து நீடித்து வருகின் றனா. === ** தங்களிடம் உள்ள நூற்றுக்கணக்கான ஆடுகள் அடங்கிய கிடைகளுடன் ஆண்டு தோறும் வடக்கு நோக்கி புதுக் கோட்டை, தஞ்சை, காரைக்கால் வரையிலான கொள்ளிடம், காவேரி, வெட்டாறு, வெண்ணுறு, அரசலாறு படுகைகளுக்குச் சென்று மேய்ச்ச முடித்துக் கொண்டு திரும்புகின்றனர். கார்த்திகை மாதத்தில் பல பகுதிகளில் இருந்து