பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 63 II. Ա յ கிழவன் சேதுபதியுடன் ஒர் உடன்படிக்கை செய்து கொண்டது (1694) மதுரை கோட்டையைப் பிடித்து சில மாதங்கள் இராமநாதபுரம் மறவர் படைகள் தங்கள் கட்டுப் ப. ட்டி ற்குள் வைத்திருந்தது (1697) தஞ்சை மன்னருக்கும் சேதுபதிக்கும் ஏற்பட்ட 12 ஆண்டு கால உடன்படிக்கையை மீறியதற்காக கிழவன் சேதுபதி தஞ்சை மீது படையெடுத்துச் சென்றது (1598) ராணி மங்கம் ம ளது மதுரைப் படைகளும் தஞ்சை மன்னரது படைகளும் இராமநாதபுர ம் சீமையின் தெற்கு பகுதியில் நுழைந்தபோது தளபதியை இழிந்து டுதோல்வி கண்டது - (1702) இராமநாதபுரம் சீமை பிரிவினை செய்யப்பட்டு சிவகங்கைச் சீமையென புதிய பகுதி ஒன்று உருவாக் கப் பட்டது (1730) இராமநாதபுரம் சீமையின் வடபகுதியை ஆக்ர துத்த தஞ்சை மராட்டியரை இராமநாதபுரம், சிவகங்கை சீமைகளின் இணைப்புப்படை துரத்தி யடித்தது (1732) புனித ஜான்-டி-பிரிட்டோ மாய்ந்த ஒரியூர் மண் னில் தேவாலயம் கட்ட விஜயரகுநாத கட்டத் தேவர் சேதுபதி நிலம்வழங்கியது (1734) நெல்லை.மாவட்டத்திலுள்ளவடுகபாளையக்காரர்கள் சேது மன்னருக்குப் பணியுமாறு பிரதானி வெள்ளை யன் சேர்வைக்காரன் படை நடத்திச் சென்றது -- - ( 1749) பூவித்தேவனது மதுரைக் கோட்டை ஆக்ரமிப்பை அகற்ற சிவகங்கை பெரிய உடையார் தேவரும்;