பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IS) 6. ா_று முதலாவது நிகழ்ச்சி கி. பி. 1710 இல் இராமநாத புரத்தில் நிகழ்ந்தது. அந்த ஆண்டின் இறுதியில் மறவர் சீமையின் இணையற்ற மர்மன்னராக கிழவன் சேதுபதி இறந்தார். அவரது உடலைத் தகனம் செய் வதற்காக இராமநாதபுரம் கோட்டை வாசலுக்கு எதிரில் சிறிது தொலைவில் அமைக்கப்பட்ட சிதை குழியில் ஆல்ரது நாற்பத்தேழு மனைவிகளும் தீக் இளித்த செய்தியைப் படிக்கும் பொழுது நெஞ்சம் வெடிக்கும் வண்ணம், அவ்ை வரலாற்றில் வர்ையப் பட்டுள்ளது. - இதனையடுத்து கி. பி. 1720 இல் நிகழ்ந்த இன்னொரு நிகழ்ச்சி நடந்தது, விஜயரகுநாத சேதுப்தி தம்து இரண்டு பெண் மக்களையும் ப்ாம்பன் கோட்டைக்கு ஆதிபராக இருந்த தண்டத் தேவருக்கு மனம் செய்து வைத்தார். மண்டபம் தோனித் துறையில் புடதில் ஏறி பாம்பன் கால்வாயைத் கடந்து இரா மேஸ்வரம் சென்று திரும்பும் பக்தர்களுக்கு iேண்டிய வசதிகள் அனைத்து உதவியையும் செய்யுமாறு அரசர் அவரைப் பணித்து இருந்தார். ஆல்ை பயணிகளுக்கு சில வச்திகள் செய்வதற்கு ஆரசரது ஆனே இல்லாமல் ஒரு வரியை தண்டத் தேவர் பயணிகளிட்ம் வசூலித்து வந்தார். இதன்ை யறிந்த சேதுபதி தண்ட்த்தேவரது நடவடிக்கை சிவத்துரோகம் என தீர்மானித்து அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றுகையில் அவரது பெண் மக்கள் இருவரும் (தண்டத்தேவர் மனைவிகள்) தீக் குளித்து மாய்ந்தனர். C