பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 SSTTS TS TS TS T S TS T S S --- === - வளர்க்கவும் அன்று தமிழகத்தில் எந்தவிதமான அமைப்பும் இல்லை. இந்த அவலநிலை நீங்க, தமிழும் தமிழ் அறிஞர்களும் தங்களது சமயத் தகுதியினைப பெற்வும் பல்லாற்ரு இலும் முயன் ருர். அவரது முழு முயற்சி . மிழாய்ந்த மதுரையில் 1901-இல் நான்காம் தமிழ்ச் சிங்கமாக மலர்ந்தது. ஆங்கு குழுமியிருந்த தமிழகத்து அறிஞர் பெருமக்கள் அகமகிழ்ந்து ஆர்ப்பரித்தனர். இந்த இணையற்ற பெரு முயற்சிக்கு அவருடைய ஒன்று விட்ட சகோதரரும் இர்ாமநாதபுரம் மன்னருமான் பாஸ்கர சேதுபதி ப்ேராதரவு நல்கினர். அவரை அரசரும்_தேவர் அவர்களும் சேகரித்து வைத்திருந்த ஏட்டுச் செல்வங்களும் இன்ன பிற ஏடுகளும் அங்கே 'பாண்டியன்சுவடிச்சாலை'யாக அமைக்கப்பட்டது, அத்துடன் தமிழைத் திண்ணைப் பள்ளி நிலையிலிருந்து மேட்ைடு முறையில் பட்டம் வழங்கத்தக்க வகையில் தமிழ்ப் பேரரறிஞரைக் கொண்டு 'செந்தமிழ்க் கல் லூரியும்' சங்க வளாகத்திலே துவக்கி வைக்கப் - - • التي ـا ـالا அடுத்து, தமிழ்ப் புலவர்களின் ஆராய்ச்சிக் கருவூல ழாக “செந்தமிழ்' என்ற திங்கள் இதழும் சங்கத் தினின்றும் வெளியிடத்தக்க ஏற்பாடுகளைச் செய் தார். இந்தச் சங்கமும், ஏனைய பணிகளும் கால மெல்லாம் சிறப்புடன் நடைபெற தமது மதுரை மாளிகையையும் முதலீட்டுப் பொருளையும் தானமாக வழங்கி மகிழ்ந்தார். இந்த தயாளர் இவை தவிர சிதலை வாயின்ரின்றும் சிதைவுருமல் எஞ்சியுள்ள இலக் கன இலக்கிய நூல்களைச் சங்க்வெளியீடாக குறைந்த விலையில் வெளிவரச் செய்தார். இவை தவிர்த்து சில இலக்கியங்களை டாக்டர் உ. வே. சுவாமிநாதையரது வெளியீடாக வெளி வருவதற்கும் பொருளுதவி செய்து வந்தார். - இவ்வாறு பல துறைகளிலும் தமிழுக்கும் தமிழ் நாட் டிற்கும், தமது குன்றனைய செல்வத்தையும் குன்ருத உழைப்பையும் கொடுத்து மகிழ்ந்த இந்தப் பெரு மகன் கி. பி. 1911 இல் இயற்கை எய்தினர். Сӱ