பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 மறவர் சீமையில் கிறித்துவ மதப் பணிக்காக கொலை தண்டனை வழங்கப்பட்டு ஓரியூரில் கி. பி. 1693 இல் தியா கியான புனித ஜான் பிரிட்டோவின் தியாகத்தை கீழக்கரையில் கூடிய பாதிரிமார்கள் மாந டு போப்டர சருக்கு விவரமான அ றிக் ைக ைய த ய எ ரி த் து அனுப்பியது (1727) நவாப் சந்தா சாகிப்பின் சகோதரர்கள் புத்த ரசாகிபும் சதக்சாகிபும் தெற்கு வட்டகை பாளையக்காரர்களின் கூட்டு அணியை சாத்துரகில் முறியடித்தது. (1740) கிழக்கரையில் செல்லத்தேவர் சேதுபதியின் அனுமதி யின் பேரில் டச்சுக்காரர்கள் தொழி மையமும் பண்டக சாலையும் அமைத்தது. (1759) கும்பெகனியாரின் தளபதி பிளிண்ட் .ெ க - ல் ல ம் கொண்டான் கோட்டையை முற்றுகையிட்டு கைப் பற்றியது. - - - - - - - - - - -- ... (1766) சேத்துரர் கோட்டையை கும்பெனித் தளபதி காம்ப் பெல் கைப்பற்றியது. * -- = (1767) மன்னார் வள்ை குடாவில் கண்காணிப்பு, முத்துக் குளித்தல் சம்பந்தமாக இராமநாதபுரம் சேதுபதி மன்னருடன் டச்சுக்காரர்கள் உடன்படிக்கை ஏற் படுத்திக் கொண்டது. - (1767) தஞ்சை மன்னன் துல்ஜாஜியின் இராமநாதபுரம் படை யெடுப்பும் பின்வாங்குதலும் ... (1771) ஆற்காட்டு நவாப்பின் படையும் கிழக்கு இந்திய கும்பெனிபடையும் இணைந்து இராமநாதபுரம் கோட் டையை முற்றுகையிட்டு கைப்பற்றியது. சேதுபதி அரசரையும் அவரது தாயார் தமக்கையாரையும் கைதுசெய்து திருச்சிக் கோட்டையில் அடைத்தது. H. . (1772)