பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 5. 10 இராமேஸ்வரம் மராட்டிய பிராம்மண சங்கர குருக்கள் மற்றும் ஏனையோர்க்கும் கி. பி. 1659 இல் இராமநாதபுரம் ரகுநாத சேதுபதி நிலக் கொடை வழங்கினர். -- இராமநாதபுரம் மாரிதுர்க்கை அம்மனுக்கு நித்திய கட்டளை அபிஷேகம் வகையருக்களுக்கு 1669இல் அல்லிக்குளம் கிராமத்தை சர்வமானிய மாக வழங்கி அந்தக் கோயில் பூசாரிக்கு ரகுநாத திருமலை சேதுபதி பட்டம் வழங்கினர். பெருங்கரை சொக்கநாத சுவாமி கோயிலுக்கு கொத்தங்குளம் கிராமத்தை இராமநாதபுரம் மன்னர் திருமலை. ...சேதுபதி 1670இல் சர்வ மானியமாக் வழங்கினர். இராமேஸ்வரம் ரகுநாத குருக்களை, இராமேஸ் வரம் ஆலயத்திற்கு முதன்மை குருக்களாக ஏற்படுத்தி, தண்டிகை பட்டுக்குடை, ரெட்டைத் தீவட்டி, உபய சாமரம் முதலிய சிறப்புக்களே இராமநாதபுரம் மன்னர் திருமலை சேதுபதி காத்த தேவரவர்கள் 1680 இல் வழங்கினர். == ---- எழுவாபுரி ஈஸ்வரருக்கு அரிசிலாற்றுப் பாய்ச் சலில் புதுக்கோட்டை, கள்ளிக்குடி இடையன் வயல் கிராமங்களை 1685இல் இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி தானமாக வழகினர்.

  • # * *

ராஜசிங்க மங்கலம் சிறுகவயலுக்கும் புல்ல மடைக்கும் தெற்கு, மேற்கு கிழக்கில் உள்ள நான்கு மடைகளுக்கும் எவ்வளவு நிலமுண்டோ