பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ե 2 றையும் பழமையையும் மறந்தபுதிய ஆளவந்தார்களின் கண்களை இலங்கை இந்தியரின் எளிய கோலம் உறுத்தி யது. கள்ளத்தோணிகள், நாடற்றவர்கள் என எள்ளி நகையாடினர். பிறந்து வளர்ந்த பூமியில் இருந்து வாழக்கூட உரிமையில்லை என வாதாடினர். மூதாதை யர் வந்த வழியில் மூட்டை கட்டிச் செல்வதுதான் முறை என முழங்கினர். உச்சிக்குச் செல்ல உதவிய ஏணியை உட்கார்ந்து கொண்டு உதைத்து எறிந்த கதை. s இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களே ஒரே

  • அணியில், ஒரே குரலில், ஒரே குறிக்கோளில் நிலைத்து நிற்க்ச்செய்தன.சிங்களஆளவந்தார்களின் அரசியல் சிறு மையும் இன வெறியர்களின் இகழ்ச்சியும் இலங்கை இந்தியரின் கிளர்ச்சியை தடுத்துநிறுத்த இயலவில்லை. பல்லாண்டுகளாக புரையோடிய இந்தப் பிரச்சினைக்கு இந்திய அரசின் தலையீடு ஒரு வகையாக தீர்வு கண்டது. இந்தியப் பிரதமர் லால்பகதுர் சாஸ்திரியும், இலங்கை ப்பிரதமர் சிரீமாவோவும் டில்லியில் கைச்சாத்திட்ட 1964-ம் வருட ஒப்பந்தம்.

ஐந்து லட்சத்திற்கும் அதிகமான இலங்கைஇந்தியர்களே தமது குடிகளாக ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு மறுவாழ்வு வழங்க இந்திய அரசு இசைந்தது. இதனை ெய ா ட் டி .ெ த ன் ைட் டி ல், ஆ ந் தி ர ம் கர்நாடகம், கேரளம், தமிழ் நாடுஆகிய மாநிலங்களில் மறு வாழ்வுத் திட்டங்களாக பல கோடி ரூபாய் முதலீட்டில் ரப்பர், காப்பி, தேயிலைத் தோட்டங்கள் துவக்கப்பெற்றுள்ளன. கூட்டுறவுத்துறையைச்சேர்ந்த நூற்பு ஆலைகள் பலவற்றில் பல லட்சம் ரூபாய்களை பங்குத் தொகையாக முதலீடு செய்து பயிற்சி, வேலை