பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 கம் இராமநாதபுரத்தில் பாஸ்கர சேதுபதி மன்னர் அவையில் நடிக்கப் பெற்று, அரங்கேற்றப்பட்டது. (1902) ஃ சிவகாசியில் நாடார்களுக்கும், மறவர்களுக்கும் இடையே இனக்கலவரம் (1907 co, அகுப்புக்கோட்டைக்கும் மதுரைக்கு மிடையே முதல் முறையாக பஸ் போக்குவரத்து துவக்கம் (1908) ஃ தென்னிந்திய விலேயே முதன் முறையாக வெடி மருந்து, பட்டாசு ஆகியவற்றைத் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை திரு சண்முக நாடார் என் பவர் சிவகாசியில் தொடங்கியது (1908) ஃ இந்து நாடார்களுக்கும் பள்ளர்களுக்குமிடையே விருதுநகரில் மோதல் ; 9:2)

  • மதுரையில் உள்ள தமிழ்ச்சங்கத்தின் ஆண்டுவிழா இரா மநாதபுரம் அரண்மனையில் சேதுபதி மன்ன ால் கலைவிழாவாக நடத்தப்பட்டடது (1913) ஃ பா ம்பன் தீவுக் கும் மண்டபத்துக்கும் இடையே இணைப்பு ரயில் போக்குவரத்து துவக்கம் (1914) * முஸ்லிம்களுக்கும் இ ந் து க் க ளு க் கு மி ைட .ே ய

வீரசோழனில் கைகலப்பு. (1915) நாராயணன் காத்தன் என்ற கருநிலக்குடி நாடாள் வான், ஆலங்குடி, இருப்பக்குடி கண் மாய்களைச் செப்பனிட்டது (1 100) திருக்கோ ட்டியூர் ஆலயத்தில் கீழைத்திருநிலைஎனப் படும் பகுதியில் உள்ள பள்ளியறைப் பெருமாள் முன் திண்டாவிளக்கு எரிக்க ஒருபெண் பொருள்தானம் செய்தது. (1120) திருமலை (சிவகங்கை) யில் உள்ள ஆலயத்தில் ஐநூற் றுவள் திருக்காவனம் என்ற அரங்கு பொதுமக்களது உபயோகத்திற்காக அமைக்கப்பட்டது (1233)