பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179 தால் நிரம்பின. சில கண்மாய்களும் உடைந்து அழிந்தன. 1885-86 வையையில் போதுமான வெள்ளம் வரவில்லை. -- 1886-87 மிகவும் குறைவான வெள்ளம். 1888-89 பெரும் வெள்ளம். பல கண் மாய் --- களில் உடைப்பு. 90-91 முதல் 94-95 வரை போதுமான வெள்ளம். 1895-96 முதல் 1899-1900 பெரும் வெள்ளப்பெருக்கு ○ @ణా ఐ பணியில் இசைவேளாளர் தமிழகத்து திருக்கோயில்களில் தேவரடியார் என வழங்கப்பட்ட தொண்டர்கள் தேவார காலம் முதல் இருந்து வந்தனர். ஆழ்வார்களும் நாயன்மார்களும் தமிழகத்தில் 'பண்னும் பதம் ஏழும் பல ஒசைத் தமிழவையும் முழுதானவகை இன்றவனை வழுத்தி வழிபட்ட கால்ம் அது. ஆதலால் திருக்கோயில் உள்ள ஊர்களில் எல்லாம், 'விழவோடு ஒலி மங்கை யர்தரும் ஆடிக சாலையும், முழிவோடு இசை நடம் முன் செயும்' அரங்குகளும் இருந்தன. வைகறை திருப்பள்ளி எழுச்சியில் இருந்து, இரவு திருவனந்தல் ஆரை நடைபெறுகின்ற கோயில் விழிபாடுகள் அனைத் திலும் ஆலய விழாக்களிலும், அவர்களுக்கு சிறப் பான பங்கு இருந்தது. தற்கென இந்த மாவட்டத்தில், பழமையான திருக் காயில்களான இராமேஸ்வர்ம், அருப்புக்கோட்டை திருச்சுழியல், திருப்புல்லாணி, திருவாடானை, காளையார் கோவில், பிரான்மலை, நாட்டரசன்