இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
188
எஸ். எம். கமால்
27. சுப்பையன் | குமார மங்கலம் |
28. பழநிபாபா | சாத்தனூர் |
29. பருவதம்மா | நிலையாம்பூண்டி |
30. பாலகுருவா நாயக்கர் | திருவடியேந்தல் |
31. பேரையூர் | கொல்லனகுளம் |
32. வெங்கிட கிருஷ்ண ஐயர் | கொண்டவாள |
VI தமிழ்ப் புலவர்கள்
1. மீர் ஜவ்வாதுப்புலவர் | சுவாத்தன் |
2. சங்கரப்புலவர் | உளக்குடி |
3. முத்தையாப்புலவர் | ஊரணிக்கோட்டை |
4. கங்கமுத்துப்பிள்ளை | பொது ஏந்தல் |
5. மாசிலாமணிப்புலவர் | அனுமந்தக்குடி (பகுதி) |
6. மன்னா ரெட்டி | வடகரை, தென்கரை |
VII சிறந்த அலுவலர்கள்
1. சிவகுருநாதபிள்ளை | (மணியக்காரர்) சிறுகம் பையூர் (பகுதி) |
2. அய்யம் பெருமாள் | (மணியக்காரர்) சிறுகம் பையூர் (பகுதி) |
3. குடியன் | (அம்பலக்காரர்), அஞ்சுக்கோட்டை (பகுதி) |
4. ராமக்கவண்டன் | (அம்பலக்காரர்) கல்லூரணி |
5. லிங்கம நாயக்கர் | (காவல்) பானிசுக்குளம் |
VII தேவரடியார்
1. தாசிநந்தகோபாலம் | (திருச்சுழியல்) மூனாடைப்பு (பகுதி) |
2. தாசிமுத்தாள் | (திருச்சுழியல்) மூனாடைப்பு (பகுதி) |
3. தாசிமுத்தாள் | (திருச்சுழியல்) கலியான சுந்தரபுரம் |