பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 விருதுநகரில் சுப்பிரமணியன் என்ற நெசவாளிக் தி குளித்தார் இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்ப கிழக்கு இராமநாதபுரம் தி.மு.க. மாவட் ட மாநாடு தீர்மானம் இயற்றியது ■ o மத்திய-மாநில அரசுகளின் போக்கினைக் கண்டித்து அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம், ைது (1983) []. I ம்துரை மன்னர் திருமலை நாயக் கருக்கும் இராம நாதபுரம் மன்னர்திருமலை சேதுபதிக்கும் இடையே ஏற்பட்ட நல்லுறவுகாரண்ம ாக இராமநாதபுரத்தில் தெலுங்கு ஆட்சிமொழியாகப் புகுத்தப்பட்டது == - (1659) ஃ மறவர் சீமையில் கிறிஸ்துவ பாதிரிகளது சமயத் தொண்டின் துவக்கமும்-மத மாற்றமும் சங்கை க் குரிய தந்தை அண்டோனியோ-டி-புரோயன்சா பணிகள் (1663) ஃ மறவர் இனத்தவர் கிறிஸ்துவராக மதம் மாற்றம் பெறுவதற்கு பெரும் எதிர்ப்பு (1669) ஃ மதுரை நாயக்க மன்னருக்குக் கட்டுப்பட்டிருந்த இராமநாதபுரம் சீமையை தன்னரசு நாடாக் கிழவன் சேதுபதி பிரகடனம் செய்தது (i 683) ஃ மதுரை மன்னன் முத்து வீரப்பன் (111 இராமநாத புரம் சீமையைப்பிடிக்க அனுப்பிய பெரும்படை சேதுபுரம் என்ற இடத்தில் மறவர் படையிடம் தோல்வி கண்டது. (1686 ஃ சமய பணிக்கென மறவர் சீமைக்கு வந்தபோர்ச்சுக்ல கீசிய பாதிரியார் ஜான்-டி-பிரிட்டோ ஓரியூர் கோட்டையில் கொல்லப்பட்டது (1693) ஃ மன்னர் வளைகுடாவில் முத்துச்சிலாபம் (குளித்தல்) நடத்த டச்சக்காரர்கள் இராமநாதபுரம் மன்னர்