பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 சேதுபதி மன்னரும் 3000 வீரர்களை வெடிமருந்து களுடன் கும்மந்தான்கான் சாகிபு தலைமையில் அனுப்பியது o (1757) இராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து விஜயரகு நாத சேதுபதியிடம் டச்சுக்காரர்கள் உடன்படிக் கை ஒன்றைச் செய்து கொண்டு கீழக்கரையில் துணி உற்பத்தி நிலையம் ஒன்றையும், பண்டகசாலை யும் அமைத்தது ■ (1759) கும்மன்தான்கான் சாகிபிடம் இறுதித்தோல்வி யஉைந்த பூலித்தேவர் ஆட)ெ : டியில் தங்கி வாழ்ந்து மறைந்த து (1761) ஆற்காட்டு நவாப்பின் படை இராமநாதபுரம் சிவகங்கைக் கோட்டைகளை பிடித்தது (1772) சிவகங்கைமன்னர் முத்துவடுகத்தேவர் காளையார் கோவில் போரில் வீரமரணம் அடைந்தது (1772) ஆற்க ட்டு நவ ப்பின் ஆட்சியில் இராமநாதபுரம் அலிநகர் என்றும் சிவகங்கை ஹ-சைன் நகர் என்றும் பெயர் மாற்றம் பெற்றன் ■ (1773) மைசூர் மன்னர் ஹைதரலியிடம் ராணுவ உதவி பெற்ற மருது சகோதரர்கள் ஆற்காட்டு நவாபி டமிருந்து சிவகங்கை கோட்டையையும் மாப்பிள்ளை தேவர் இராமநாதபுரம் கோட்டையையும் மீட்டது s m m (1780) திண்ணைப் பள்ளிகளுக்கு மாற்றமாக மறவர் சீமை யில் முதன்முறையாக சங்கைக்குரிய சுவாட்ஸ் சாமியார் ஆங்கிலப் பள்ளியைத் துவக்கியது s (1785) மேட்ைடுப் பயணி வைஸ்கவுன்ட் வாலன்டின இராமநாதபுரம் அரசி ராணி மங்களேஸ்வரி நாச் சியாரை பேட்டி கண்டது. (1802