பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167 பெரிச்சிகோவில் (திருப்பத்துார்) பகுதியில் சோழர் களின் ஆட்சியில் ஏற்பட்ட வரிப்பளுவை பாண்டியனது அரசியல் தலைவன் காங்கேயன் என்பவன் நிலங்களை சரியாக அளந்து மகசூலுக்கு தக்க வரிவிதிப்பை ஏற் படுத்தியது (1245) தில்லியிலிருந்து புறப்பட்ட வந்த இசுலாமிய படை களுக்குப்பயந்தழரீரங்கத்துபிள்ளைலோகாத்கார்யாவின் தலைமையிலான குழுஒன்று பூரீரங்கநாதரது பொன் மேனியையும் விலையுயர்ந்த பொருள்களையும் எடுத்துக் கொண்டு இந்த மாவட்டத்தில் திருக்கோட்டியூர், காளையார் கோவில் ஆகிய இடங்களில் தஞ் சம் புகுந்தனர் (1328) கடற் கொந்தளிப்பில் அகப்பட்ட உலகப் பயணி இபுனு-பதுாதா இந்த மாவட்டத்தின் கிழக்குக் கடற் கரையில் கரை இறங்கி, மூன்று மாதங்கள் பத்த (பெரியபட்டினத்தில்)னில் தங்கி இருந்து மாலத்தீவு களுக்குப் பயணமானது. (1344) மதுரை சுல்தான்கள் வன்னியன் சூாைக்கு டி அரையர் களை அழித்து மாத்துார், விரையாச்சிலே, திருக்கோட்டி யூர் பகுதி மக்களுக்கு ப ா டி க | வ ல் உரிமை வழங்கியது (1359 | தேவகோட்டைப்பகுதி மக்களுக்கு அறந் தாங்கிர்ளகள் களது பயத்தை நீக்கிய மதுரை சுல்தான்களது ஆட்சிக்கு அந்தபகுதிமக்கள் இணக்கம் அளித்து கல்லில் பிரமாணம் பண்ணிக் கொடுத்தது (1369) மதுரை சுல்தான் ஆட்சியின்மீது தாக்குதலை நிகழ்த்திய விசயநகர இளவல் குமார கம்பணன் திருப்புல்லாணி கோவிலில் இலநியந்தங்களை ஏற்படுத்தியது (1374) பிராமணர்களின் பேரவையொன்று, மணப்பெண் னிற்கு நகைக்காக மணமகன் வழங்க வேண்டிய