இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தேவனுக்கு காணி விலைப் பிரமாணம் பண்ணிக் கொடுத்தது. | |||
149/1903 | மாளவ சக்கரவர்த்தி ஒலை பொலிகால் நாட்டு முடிதாங்கி நல்லூரில் 40 மாநிலம் தானம். | ||
151/1903 | இம்மாடி நரசிம்ம ராயர். சகம் 1422 திப்பராசபுரம் தானம். | ||
152/1903 | திருபுவன சக்கவர்த்தி எம்ண்டலமும் கொண்ட குலசேகர தேவற்கு யாண்டு 16,200 பொன் தானம். | ||
153/1903 | சகம். 1500 விபவ திருப்பணிக்கு சேந்த மேலூர் கிராமம் தானம். | ||
154/1903 | பல்வேறு வணிகச் சாத்தினர் கலந்து கொண்டு செய்த முடிவுகள். | ||
432/1903 | கி.பி.1256 இரண்டாம் சடைய வர்மன் வீர பாண்டியன் 2-வது ஆட்சி ஆண்டு. | ||
218/1924 | முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் - சிதைவு. | ||
222/1924 | முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் - சிதைவு. | ||
228/1924 | |||
436/தெ.இ.க | மாவலி வாணாதிராயன் | ||
திருக்கோட்டியூர் | ஏ.ஆர்.226/ஏ/1923 | ரகுநாத திருமலை சேதுபதி கி.பி.1679 நிலக்கொடை. | |
312/1923 | முதலாம் மாறவர்மன் விக்கிரம பாண்டியன் | ||
317/1923 | கி.பி.1218 | ||
313/1923 | சடவார்மன் வீரபாண்டியன் 11-வது ஆட்சி | ||
316/1923 | ஆண்டு கி.பி.1181 | ||
322/1923 | முதலாம் சடைய வர்மன் குலசேகரன் கி.பி.1215. | ||
சோழபுரம் | 222/1924 | முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் - சிதைவு. | |
ஏ.ஆர்.88/1908 | மாறவர்மன் சுந்தர பாண்டியன் மெய்க்கீர்த்தி. | ||
168/பி | சோனேரின்மை கொண்டான் 5-வது ஆட்சி ஆண்டு. 1000 பொன் ஒரு ஊரும் தானம். | ||