பக்கம்:அகத்திய முனிவர்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{block_center|<poஇருப்பு 29

1. தொல்காப்பியர்
2. அதங்கோட்டாசான்
3. துராலிங்கர்
4. செம்பூட்சேப்
5. வையாபிகர்
6. வாய்ப்பியர்
7. பனம்பாரர்
8. கழாரம்பர்
9. அவிநயர்
10. காக் கைபாடினி யார்
11. நற்றத்தர்
12. வாமனர்

என்னும் நாமங்களோடு வயங்கி யுள்ளார். இவர் இலக் கனப் பயிற்சியாளர். கங்கருவ வேகமாகிய இசை, ஆயுள் வேதமாகிய மருத்துவம் முதலிய கலைகளையும் சிகண்டி முதலிய பல முனிவர்கள் இவர்பால் பயின் றுபோயுள்ளார். இப்பன்னிருவருள்ளும் தொல்காப்பியரே எல்லாவகை யிலும் வல்லவரா யிலங்கி நின்ருர், ஒல்காப்புகழோடு உயர் ந்து திகழ்ந்த அவர், உலகம் இன்புற ஒர் அரிய இலக்கண அாலை அருளிச் செய்தார். அது, அவர்பெயரால் தோல்காப் பியம் என வழங்கப்படுகின்றது. புலவருலகிற்கு ஒர் இல கொளி ஞாயிருய் என்றும் ஒளிவீசி அஃது கின்று நிலவுகின் தது. பள்ளித்தோழராய் அவருடனிருந்து பயின்ற மற்றவ 'ரும் தத்தமக்கியன்றவாறு தனித்தனியே நூல்கள் செய் தனர் அவ் வெல்லா வற்றுள்ளும் இத் தொல்காப்பியமே பல்கதிர்பாப்பி அறிவுப்பிழம்பா யமைந்துள்ளது. உலகு