பக்கம்:அகத்திய முனிவர்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 அகத்தியமுனிவர். புரந்தான்பதம் பெற்றபின் புலோமசை முயக்கிற்கு இாந்து மற்றவள் எவலின் யானம் உற்றேறி வாந்தருங் குறுமுனி முனிவாய்மையால் மருண்டு கிரந்தரம் பெரும்புயங்கமானவனும் அங்கிருபன்' (உ) (பாரதம், கு.அகுலம், 14–15) இவருடைய ஒரு சொல்லால் ககுடன் எல்லா தலங்களே பும் இழந்து இழிந்துபோனபடியை இன்னவா. மறுபுல மொழிகளும் தவல் தருகின்றன. 'ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து, வேந்தனும் வேக்து கெடும்” (குறள் 899) என்னும் அருமைத்திருமொழி இவரை உரிமைப் பொருளாக்கொண்டு உதித்துள்ளபடியை ஊன்றிப்பார்க்க. வேங்கன் = இந்திரன். இதல்ை இவரது விழுமிய கிலே மையும், கெழுமிய தலைமையும் இனிது தெளியலாகும். ஒன் னுரைப் போக்கியும், உவந்தாரை ஆக்கியும் இன்ன வகை யில் எண்ணரிய செயல்கள் இவர் செய்துள்ளார். இவரது செயல்களால் புண்ணிய நலங்கள் பொங்கி வளர்ந்தன; பாவ நிலைகள் பொன்றி பொழிந்தன. இம்முனிவர் பெருத்தகை எய்தி கின்று செய்து வந்த கிறங்களை கினைந்து கினைந்து இப்புவி மகள் பெருமகிழ் வெய்தி கின்ருள். எள்ளி நின்மூர் தமக்கு எமனய், எத்திகின்ருர்க்கு இறை அாளுய், இனிய காப்பில், தெள்ளுபுகழ்த் திருமாலாய்த் திகழ்படைப்பில் திசைமுகனய்ச், சிறந்து தோன்றி அள்ளிலைவேல் எம்பெருமான் அனிமலர்த்தாள் அகத்தியைத்த அகத்தியப் பேர் வள்ளலிரு மலரடியை உள்ளமுற நினைந்து தினம் வணங்கி வாழ்வாம்.