பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடற்றிரட்டு


தமததந்தை பவர்களுக்கு எழுதிய பாக்கள்.

அவாமியே! தந்தையே! தூயநற் பெர்யோய்! அவாளியே வந்தெனை ஆண்டருள் ஈசா! இங்குள எல்லாம் இன்பமா முடிந்தன; தங்குவ தினிமேல் தாமதம் எனப்படும். விடுதலையான்பெற வேண்டுவ செய்யக் தடுகியே செல்லுக காப்பாற்றி அருள்க. மூன்றிரு திங்கள் முரண்சிறை இருந்தேன்; சான்கிறாரு கடவுளே தண்ணளி கூர்ந்து விரைவினில் என்னை வெளியேற்றி அருளித் தரைமிசை நெடுநாள் தங்கிடச் செய்க. இந்த வாரம் எடுத்த நிறுவையில் ஐந்திலொன் றாக அருகிய தென்னுடல்; அரிசி உணவுக் களித்தனன் அநுமதி பெரியவன்; மற்றவன் பேசான் என்னொடு சீரிய நின்னடி சிரமேல் கொண்டுயான் பாரிய என்னுளப் பாரதத் தாய்க்கும் உரிமையொடு பெற்றெனை உவப்பொடு வளர்த்த பெருமைசேர் அன்னைக்கும் பிறர்க்கும் எனது மெய்மன வாக்கால் விரும்பிஇன் றளித்தேன் தெய்வ வணக்கமும் சீர்தரும் வாழ்த்துமே. உய பிதாஉலக நாதபிள்ளாய் பெற்றென்னைக் காத்துச் சதாஉதவி கல்வியெலாம் தந்தும் - நிதானநடை 36