பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடற்றிரட்டு சென்றதின மும்கழிவும் சேர்க்கவிதி தீர்ந்ததுகாண் நன்றறியா எதிலரோ நால்மூன்று- நின்றதிங்கள் என்றுபுகல் கின்றனரிங் கென்னுரியர் வந்துள்ளார் நன்றுபுகல் தற்கு நயந்து. FA நன்றறியார் என்னுரியர் நல்லுரையை எள் துணையும் இன்றுகொளல் மாஅரிதே இன்னுமவர் - நின்றதெனச் செப்புகின்ற ஆறிரண்டு திங்களின் பின் என்னை உல் கொப்புதற்கே விட்டிடுவர் ஊர்க்கு. என S என்னுரியர் நன்முயற்சிக் கீசனருள்செய்யினதன் [ம முன்னுமிடர் நீங்கியரும் மொய்ம்படைவேன் - மன்னு காலம் வரை என்னைக் காக்கஎமர் ஈங்கிருத்தல் சாலவும்நன் றாலோரும் தான். நீவிர் முனமளித்த நீள்நிதியெல் லாமெனது தாவில் வழக்காண்டார் தாம்கொண்டார் - காவல் மனையாள் நகையிரவால் வந்தபொருள் இன்றிங் கெனையாள்வார் கொண்டார் இழுத்து. [றார்க் என்னவரின் வா ழ்விற்கின் றென்னையிவண் ஆள்கின் கென்னவர்பால் ஒன்றுமிலை இஃதுண்மை - முன்னரெ [னைக் காத்ததுபோல் இன்றுமெனைக் காத்தளித்தல் நும்கட ஈத்துமதிக் காறைந் தெமர்க்கு. [ன்காண் 54