பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடற்றிரட்டு வீணாமே யான்எனதை டாத காலமெல்லாம் சேணாமே நம்மின் சிவம். 20 [லன்றே யான்எைைத வீடலென்றால் யாவையும் விட் டோட யான்எனதை உள்ளுள்ளில் ஈர்ந்திடலே - யான்எனதை நீக்கிடற்கு நேர்மார்க்கம் நீதிகற்று நின்றிடலே ஆக்கிடலே பல்லுயிர்க்கும் அன்பு. உரு நீதிநூல் கல்லாதும் நில்லாதும் கற்றபடி ஓதிஇவண் அந்தங்கள் உற்றுநின்றார் --மாதின் மயக்குண்டும் கள்ளுண்டும் வாய்ஞ்ஞானம் பேசித் தியக்குண்டு போனார் சிதைந்து. உசா நம்முடைய சித்தாந்தம் நாம்காணும் எவ்வுயிரும் நம்முடைய தெய்வமென நாம்கோடல் நம்முடைய சத்திக்குத் தக்கபடி சந்ததமும் நன்றாற்றல் எத்திக்கும் கூறலிவை இன்று. உஎ நம்நிறைவர் சித்தாந்தம் நல்கிடுவர் இன்னினியின் நம்பிறைவி யார் அதனை நன்குரைப்பர் - செம்மையினை வேதாசல முனியும் மெய்யினச லாம்பிகையும் ஓதாநிற் பர்கொண்மின் ஓர்ந்து. அன்பமைந்த நம்மண்ணல் அம்மணிமா தேவியுடன் இன்பமுற்று வாழ்கஇனி திங்கென்றும் - பொன்புதல்வர் நாடுநகர் சீரெல்லாம் நன்கெய்தி நன்றாற்றி வீடுபெறக் கண்டுணர்ந்து மெய் 2. Fo சைவசித் தாந்த சபைவாழ்க நம்மருமைச் சைவசித் தாந்தத்தின் தாய்வாழ்க- வையத் துயிரெல்லாம் வாழ்க யர்ந்தசிவம் வாழ்க பயிரெல்லாம் வாழ்க பனித்து. ஙய முற்றிற்று. 92