பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்யறம்.

விக்கு நாம் சொல்லாவும் ெ பகுக்கப்பட்டிருக்கிறது. மாலைவியல் முப்பது அதிகாரன். களையம், இல்வாழ்வியல் முப்பது அதிகாரங்களையும், அர சியல் ஐம்பது அதிகாரங்களையும், அந்தகாவியல் பத்து அதி காரங்களையும், மெய்யியல் ஐந்து அதிகாரங்களையும், ஒவ் வோர் அதிகாரமும் பப்பத்துச் சூத்திரங்களையும் கொண்டுள் ளன. நூலின் பொருள்களைப்பள்ளிச் சிறுவரும் தெள்ளிதில் உணருமாறு சூத்திரங்கள் இனிய செந்தமிழ் நடையில் ஆக்கப் பட்டுள்ளன. நூலில் ஏகதேசமாகக் காணப்படும் அரும்பதங் களுக்கு உரைகள் நூலின் முடிவிற் சேர்க்கப்பட்டுள்ளன. திருக்கு மளுக்குப் பின்னர் இதுகாறும் இத்தகைய தமிழ் நூல் வெளிவந்திலது, திருக்குறளைக் கற்க விரும்புவோருக்கு இந்தால் ஓர் உரை ஆசிரியர் போன்று வள்ளுவர் கருத்துக் களைப் பொள்ளென விளக்கும். திருக்குறளைக்கற்றுள்ள பண்டிதர்களுக்கும் இந்நூல் பல புதிய பொருள்களைத் தெரி விக்கும், இவ்விரு திறத்தார்களுக்கும் இந்நூல் துணையாகு மென்றால். ஏனையோர்களுக்கு இந்நூல் எவ்வளவு பயன் படு மென்பது சொல்லாமலே விளங்கத்தக்கது. இந்நாற் பொ ருள்களின் அருமையும் பெருமையும் அவற்றைக் கூறியுள்ள திறமைப் பாடும் இந்நூலை ஒரு முறை பார்த்த மாத்திரத் தில் விளங்கும். தமிழ்மக்கள் ஒவ்வொருவரும் இந்நூவைக் கைக் கொண்டு கற்க வேண்டுவது அத்தியாவசியகம், இது டபின் கிரேவண் பதினாறு பக்கங்களுள்ள ஆறு பாரங்கள்' கொண்டுள்ளது."--இந்து நேசன், சென்னை,

"மெய்யறம் என்னும் இந்நூல் கொன்றை வேந்தன் என வழங்கும் சிறந்த நீதி நூலைப்போல் அரிய பெரிய நீதி களை யெல்லாம் தன்னகத்துட் கொண்டு விளங்குகின்றது. உருவுகண் டெள்ளாமை வேண்டும் என ற்கிலக்காக மிகச் சுருங்கிய சொற்களால் யாக்கப்பட்ட சிறு சிறு பாக்களாலமை ந்த இந்நூல் 10 பாவுக்கு ஒரதிகாரமாக 125 அதிகாரங்கட்கு 1250 பாக்களடங்கப் பெற்றது. இவ்வதிகாரங்களில் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் புருஷார்த்தங்களை விளங்கக் காணலாம். மற்றும் ஒரு மனிதன் தெரிந்து கொள்ளத்தக்க எல்லாவித அறிவையும் தெள்ளிது புலப்படுத்தும் பெருமை பெற்றுள்ளது இது. அணுவைத் துளைத் தேழ் கடலைப் புகட்டி யது போல ஒவ்வொருபாவினும் அமைத்துள்ள அரும்பெரும் பொருட் பெருக்கத்தை நோக்கி வியவாதார் இரார். இத் vii