பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேங்கைச்சுட்டுப்புகைத்துவிடு-தல் 61 தேசம் தேசப்படம் tesa-p-padam, பெ. (n.) நாட்டின் அரசியல், நில அமைப்பைக் காட்டும் படம்; map (of a country). [தேசம் + படம் தேசப்பண் tisa-p-pan, பெ. (n.) தேசியப்பண் பார்க்க ; tesiya-p-pan. மறுவ. நாட்டுப்பண் [தேசம் + பண் தேசப்பழமை tesa-p-palamai, பெ. (n.) நாட்டு வழக்க ம் (யாழ்ப் .); ancient or established customs or usages of a country. [தேசம் + பழமை] தேசப்பற்றாளி tesa-p-pagali, பெ. (n.) தாய் நாட்டின் மீது மிகுந்த பற்றுடையவன்; தேங்கைச்சுட்டுப்புகைத்துலிடு-தல் teigai-c- cuttu-p-pugaittu-vidu-, 20 செ கு.வி. (v.i.) தேங்காயைச் கட்டு புகைகாட்டுதல்; cxposing to the funes of burnt coconut (சாஅக.). தேசக்காவல்' tesa-k-kaval, பெ. {11.) தாய் நாட்டைக் காவல் புரிகை; guarding the mother-land. [தேசம் + காவல்) தேசக்காவல்2 tesa-k-kaval, பெ. (n.) கொள்ளையரால் துன்பம் நேராதபடி இறையிலி நிலமளித்து நாட்டைக் காவல் புரியச் செய்யும் பழைய முறை; the ancient system of guarding a tract of country against marauders and compensating the person or persons employed for the purpose by grants of land rent free or by various fees or allowances (R.F.}| [தேசம் + காவல்) தேசகாலம் tesakalam, பெ. (n.) குறிப்பிட்ட வேளை; பொழுது, சந்தி எனும் காலம்; particular time, day,evening and dusk (கல்.வெ). தேசத்தலைவர் tesa-t-talaivar; பெ. (n.) நாடு முழுதும் செல்வாக்குள்ள தலைவர்; national leader. (தேசம் + தலைவர் தேசத்துரோகம் tesa-t-turogam, பெ. (n.) தேசவஞ்சனை பார்க்க ; see tesa-vaijanai. [தேசம் + துரோகம்) Skt. dhuroha – த. துரோகம் தேசத்தொண்ட ன் tesa-t-londan. பெ. (n.) தேசப்பற்றாளன் பார்க்க; see tisa-p-pagalan. (தேசம் + தொண்டன். தொண்டு - தொண்டன்) தேசத்தொண்டு tesa-t-tondu, பெ. (n.) நாட்டு நலனை முன்னிறுத்திச் செய்யும் ஊழியம்; patriotrict service. விடுதலைப் போரில் தேசத் தொண்டே முன்னிறுத்தப்பட்டது. [தேசம் + தொண்டு) தேசதருமம் tess-tarumam, பெ. (n.) தேசப்பழமை பார்க்க; tesa-p-palamai. [தேசம் + தருமம் தேசப்பற்றாளிகள் தனிமைச் சிறையிலடைக்கப் பட்டனர் (உவ (தேசம் + பற்றாளி தேசப்பற்று tesa-p-paru, பெ. (n.) ஒருவர் தம் நாட்டு நலனிலும் வளர்ச்சியிலும் கடமையுணர்வோடிருக்கும் ஈடுபாடு; patriotism; love for one's country. [தேசம் + பற்று தேசபக்த ன் tesa-paktan, பெ. {n.) தேசப்பற்றாளி பார்க்க; tesa-p-parali. [தேசம் + பக்தன். பத்தன் — பக்தன்) த. பத்தன் – Skt. bakta தேசபக்தி tesa-bakti, பெ. (n.) தேசப்பற்று பார்க்க ; tesa-p-pagu. (தேசம் + பக்தி. பத்தி – பக்தி) த. பத்தி – Skt. bakti தேசபண்டாரி tesapandari, பெ. (n.) தெள்ளாறு எறிந்த நந்திவர்மனுடைய சிறப்புப் பெயர்களில் ஒன்று ; name of Tellaru erinda Nandivarman. [தேசம் + பண்டாரி) தேசம் tesam, பெ. (n.) 1. இடம்; place. காலதேச மறிந்து நடத்த வேண்டும். தேசங்கள் தோறும் மொழி (பாஷைகள் வேறு (பழ), 2. நாடு; country, province, territory, land, district.