பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ய - தொல்காப்பியம் - இளம்பூரணம் மாத்திரையினை, சிறுபான்மை குறியும் எண்ணும் கொள்க, " எனவும், கா எனவும் அவ்வாறு நின்றமை அறிக். சுக, மெய்யி ளையே யரையென மொழிப. இது, தனிமெய்க்கு அளபு கூறுதல் இதலிற்று, இ-ள் :- மெய்யின் அளபு-மெய்யது மாத்திரையினை, அரை என மொழிப. (ஏரோ வொன் று) அரை மாத்திரை யுடைய வென்று சொல்லுவர். காக்கை, கோங்கு எனக் கண்டுகொள்க. ஈண்டு வேற்றுமைாயமின்றி ஒற் அமைாயம் கரு,சப்பட்டது, க2. அவ்விய விலையு மேளை மூன்றே, இது, சார்பிற்றோற்றத்து எழுத்து மூன்றற்கும் அளபு கூறுதல் முதலிற்று. இ-ள் ;---அ இயல் நிலையும் - மேற்கூறிய அதை மாத்திரையாகிய அவ்வியல் பின்கண்ணே நீற்கும், எனை மூன்று-ஒழிந்த சார்பிற் றோற்றத்து மூன்றும், கேண்யோ , நாகு, எஃகு எனக் கண்டுகொள்க. (ஏகாரம் ஈற்றசை) (52) க... அரையளபு குறுகன் மகர முடைத்தே இசைவிட னருகுந் தெரியுங் காலை. இ', 'மெய்களுள் ஒன்றற்கு மாத்திசைச் சுருக்கம் கூறுதல் நுதலிற்று, இ-ன் :--அரை அளபு குறுகல் மகரம் உடைத்து-அரையளபாகிய வெல்லை பிற் குறுகிக் கான் மாத்திரை யாதலை மகரமெய் உடைத்து. (அஃது யாண்டோவெ னின்) இசையிடன் அருகும்-வேறு ஓர் எழுத்தினது ஒலியின் கண் அது சிறு பான்மையாகி வரும், தெரியுங்காலை-உராயுங்காலத்து. உ - ம். போன்ம், வரும் வண்ணக்கன் என வரும். கான்மாத்திரையென்பது உயிைர்கோடல், (ஏகாரம் ஈற்றசை.) கச. உட்பெறு புள்ளி யுருவா கும்மே. இது, பகத்தின் மகரத்திடை வரிவடிவு வேற்றுமை செய்தல் முதலிற்று, இ-ள் :- உள்பெறு புள்ளி உருது ஆகும் புறத்துப்பெறும் புள்ளியோடு உள் சாற்பெறும் புள்ளி மகரத்திற்கு வடிவாம். (அஃதின்மை பகரத்திற்குவடிவாம்.) உ-ம். ம, ப எனக் கண்டுகொள்க. (உள்ளாற் பெறும்புள்ளி குறுகிய மகரத்திற்கு வடிவாம் என்பதே இச்சூத்தி மத்திற்கு சேர் உரை, ஏகாரம் ஈற்றசை.) (கச) கநி. மெய்யி னியற்கை புள்ளியொடு நிலையல், இஃது, உயிர்மெய்யோடு தனிமெய்யிடை வடிவுவேற்றுமை செய்தல் துத விற்று. இள்:-- மெய்யின் இயற்கை- தனிமெய்யினது இயல்பு, புள்ளியொடு நிலையல்புள்ளியொடு நிற்றல். (உயிர்மெய்யின தியல்பு புள்ளியின்றி நிற்றல்,) க்ங் ச் ஞ் ட் ண் த்ம்ய்ர்ல்வ்ழ்ள்ற்ன் எனக் கண்டு கொள்க. (கரு) கசு, எகர ஒகரத் தியற்கையு மற்றே . இஃது, எகர ஒகரங்கட்கு ஏகார ஓகாரங்களோடு வடிவுவேற்றுமை செய் 'ல் -தலிற்று,