பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(கசு) எழுத்ததிகாரம் - நான்மபு இ-ள்':-எகர ஒகரத்து இயற்கையும் அற்று-எகர ஒகரங்களது இயல்பும் அவ் வாறு புள்ளி பெறும் இயல்பிற்று, (ஏகார ஓகாரங்களது இயல்பு அப்புள்ளி பெறா இயல்பிற்று.) (ஏகாரம் ஈற்றசை.) உ-ம். எ, ஒ. கன், புள்ளி யில்லா வெல்லா மெய்யும் உருவுரு வாகி யகரமோ யீெர்த்தலும் எனை யுயிரோ இருவ திரிந் துயிர்த்த லும் ஆயீ ரியல வுயிர்த்த லாறே. இஃது, உயிரும் மெய்யும் கூடுமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் :--எல்லா மெய்யும் புள்ளி இல்லாக - எல்லா மெய்களும் புள்ளி இல்லை யாம்படியாக, உருவு உருவு ஆகி - தத்தம் முன்னைவடிவே இன்னும் வடிவாக, அகரமோடு உயிர்த்தலும் - அகரத்தோடுகூடி ஒலித்தலும், ஏனை உயிரொடு உருவு திரிந்து உயிர்த்தலும்-ஒழிந்த உயிர்களோடு வடிவு வேறுபட்டு ஒலித்தலுமா கிய, அ ஈர் இயல-அவ்விரண்டு இயல்பினையுடைய, உயிர்த்தல் ஆறு-அவை ஒலி க்கு முறைமை, "தன்னின முடித்தல்” என்பதனான், அளபெடை உயிரோடும் சார்பிற்சோற்ற த்து உயிரோடும் கூடும் உயிர்மெய்யும் கொள்க. உ-ம். உரும்பு உருவாகி உயிர்த்தல் காது எனக் கண்டுகொள்க. உருவு திரி த்து உயிர்த்தல் கா நா எனக் கண்டுகொள்க. ஈண்டு உயிரும் மெய்யும் கூடுகின்ற உயிர்மெய்க்கூட்டத்தினை, எல்லா மெய் மென்று மெய்மேல் வைத்துக் கூறியது, அது முன்கூறிக் கூறப்படுதல் நோக்கிப் போலும். உயிர்மெய் யென்பதனை, ஒற்றுமைகொள் வுழி உம்மைத் தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை யெனவும், வேற்றுமை கொள்வுழி உம்மைத்தொகையெனவும் கொள்க. 'இல்லாக' என்பது இல்லா' என நின்றது, உருவு திரிந்து உயிர்த்தல் மேலும் கீழும் விலங்கு பெறு வன விலங்கு பெற்று உயிர்த்தலும், கோடுபெறுவன கோெெபற்று உயிர்த்த லும், புள்ளி பெறுவன புள் பெற்று உயிர்த்தலும், புள்ளியும் கோடும் உடன் பெறுமான புள்ளியும் கோடும் உடன்பெற்று உயிர்த்தலும் எனக்கொள்க. (கன) க.. மெய்பின் வழிய அயிர்தோன் று நிலையே. இது, உயிர்மெய்யுள் உயிரும் மெய்யும் நிற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று, இள் :-- உயிர்-உயிர், மெய்யின் கழியது மெய்களின் பின்னவாம், தோன்றும் நிலை-உயிர்கள் தோன்றும் நிலைமைக்கண், 'தோன்று நிலை' என்றதனான், உயிர்மெய்களைப் பிரிக்குமிடத்தும் கூட்டுமிட த்தும், அவ்வாறே முன்னும் பின்னும் ஆதலைக் கொள்க. மெய்யும் உயிரும் முன் னும் பின்னும் பெறவிற்குமென் றமையால், அக்கூட்டம் பாலும் நீரும்போல உடன் கலந்த தன்றி, விரல் கனிகள் தலைப்பெய்தாற்போல வேறு நின்று கலந்தனவல்ல என்பது பெறுதும். ஈண்டு வேற்றுமைாயம் கருதப்பட்டது. (எ-ஈற்றசை.) (கஅ) சுகூ, வல்லெழுத் தென்ப கசடதபற. இது, தனிமெய்களுள் சிலவற்றிற்கு வேறு ஓர் குறியிடுதல் சதலிற்று,