பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - பிறப்பியல் கூக இ-ள் :--அ வழி-அவ்விடத்து, பன்னிரு உயிரும் தம் நிலை திரியா-பன்னிர ண்டு உயிழுத்தும் தத்தம் நிலையில் திரியாவாய், மிடற்று பிறந்த வரியின் ஒலிக் கும்-டெற்றின்கட் பிறந்த வரியான் ஒலிக்கும். தவிலை திரியா' என்றதனால், குற்றியலிகரம் குற்றியலுகரம் தச்சிலை திரியு மென்பது பெறப்பட்டது. அடு. அவற்றுள் அ ஆ வாயிரண் டங்கார் தியலும், இஃது, உயிரெழுத்துக்களுட் சிலவற்றிற்குச் சிறப்புப்பிறவி உணர்த்துதல் நுதலிற்று, இ-ள் :- அவற்றுள் -மேற்சொல்லப்பட்ட உயிர் பன்னிரண்டிலுள், அ ஆ அ இரண்டு அங்கார்து இயலும்-அகா ஆசாரங்களாகிய அவ்விரண்டும் அங்காந்து சொல்ல அஃது இடமாகப் பிறக்கும்.

  • ஈ, இ # எ ஏ ஐயென விசைக்கும்

அப்பா லைந்து மவற்றோ ரன்ன ; அவை தாம் அண்பன் முதனா விளிம்புற லுடைய. இதுவம் அது. இன் :- இ ஈ எ ஏ ஐ என இசைக்கும்; அ பால் ஐந்தும்-இ * எ ஏ ஐ என்று சொல்லப்படும் அக்கூற்று ஐந்தும், அவற்று ஓர் அன்ன-மேற்கூறிய அகா ஆகாரங் கள் போல அக்காந்து சொல்லப் பிறக்கும். அவை தாம் பல் அண்ராமுதல்விளிம்பு உறல் உடைய-அவைதாம் (அவ்வாறு சொல்லப் பிறக்குமிடத்துப்) பல்லினது அணிய இடத்தினை நாவினது அடியின் விளிம்பு சென்று உறுதலை யுடைய, (ச) அஎ. உ ஊ ஒ ஓ ஒளவென விசைக்கும் அப்பா லைந்து மிதழ்குவித் தியலும். இதுவும் அது. இ-ள் :-உ தல ஒ ஓ ஔ என இசைக்கும் அ பால் ஓதும்-உ த ஒ ஓ ஔ எனச்சொல்ல இசைக்கும் அக்கூற்று ஐந்தும், இதழ் குவிந்து இயலும்-இதழ் குவித்துச் சொல்ல நடக்கும். -4அ. தத்தந் திரிபே சிறிய வென்ப, இது, முன் டறிய உயிர்க்கும் மேற்கூறிய மெய்க்கும் ஓர் புறனடை கூறுதல் அ.தலிற்று . இ-ள் :-- தம்தம் திரிபு சிறிய என்ப-(எழுத்துக்கள் ஒருதானத்துக் கூடிப் பிற்க்கு மெனப்பட்டன. அவ்வாறு கூடிப்பிறப்பினும்,) தத்தம் வேறுபாடுகளைச் சிறிய வேறுபாடுக ளென்று சொல்லுவர். அவ்வேறுபாடு அறிந்துகொள்க. (ஏகாரம் அசை.)