பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - புள்ளிமயங்கியல் கடு உ-ம், மண்ணுக்கது எனவும்; மன்னுக்கடுமை எனவும் ; மன்னுஞான்றது, மன்னுஞாற்சி எனவும்; மண்ணுவலிது, மண்ணுவலிமை எனவும் இருவழியும் ஒட்கே. 'எல்லாம்” என்றதனான், தொழிற்பெயரல்லனவும் உரமும் வல்லெழுத்தும் பெறுவன கொள்க, வெண்ணுக்கரை, எண்ணுப்பாறு, மண்ணுச் சோறு என வரும். (க்க) நடாவு. கிளைப்பெய செல்லாக் கொளத்திரி பிலவே, இஃது, இவ்வீற்றுட் சிலவற்றிற்குத் திரிபு விலக்கி இயல்பு கூறுதல் முதலிற்று. இ-ன்-இனைப் பெயரெல்லாம் கொன திரிபு இல - ணகாரவீற்றும் ஓர் இனத்தை உணர நின்ற பெயரெல்லாம் திரிபுடையவென்று கருதும்படியாகத் திரிதலுடைய வன்றி இயல்பாய் முடியும். உ-ம், உமண்குடி.; சேரி, தோட்டம், பாடி எனவரும், ‘எல்லாம்' என்றதனான், இவ்லீற்றுச் சாரியை பெற்று முடிவனவும் இயல்பாய் முடிவனவும் கொள்க, மண்ணக்கடி, எண்ணகோலை எனவும்; பரண்கால், கவண்கால் எனவும் வரும்.' 'கொன்' என்றதனான், இவ்வீற்று எழாம் வேற்றுமைப்பொருண்மை உணர நின்ற இடைச்சொல் திரித்து முடிவன கொள்க. அங்கட்கொண்டான், இங்கட்கொண் டான், உங்கட்கொண்டான் எனவும்; ஆங்கட்கொண்டான், ஈக்கட்கொண்டான், ஊங்கட்கொண்டான் எனவும்; அவட்கொண்டான், இவட்கொண்டான், உவட்கொண் டான் எனவும் ஒட்டுக. [* மண்ணக்கடி' என்பதில் அக்குச்சாரியையும் எண்ணகோலை' என்பதில் அம் முச்சாரியையும் வந்தன.) {ws) . காசு, வேற்றுமை பல்வழி பெண்ணெ னுணவுப்பெயர் வேற்றுமை யியற்னக நிலைபலு முரித்தே. இஃது, அவ்வீற்றுள் ஒன்று அல்வழியுள் வேற்றுமைாமடியுபோலத் திரிந்துமுடி வது உறுதல் நுதலிற்று. இ-ன் ---வேற்றுமை அல்வழி - வேற்றுமையல்லாதவிடத்து, எண் என் உணவுப் பெயர் - எண் என்று சொல்லப்படுகின்ற உணவினை யுணர்த்தும் பெயர், வேற்றுமை இயற்கை நிலையலும் உரித்து . வேற்றுமையது திரிந் து முடியும் இயல்பு நிற்றலும் உரி உ-ம். எட்கடிது; சிறிது, நீது, பெரிது எனவரும். உம்மையால், எண்கடிது என்று இயல்பாதலே பெரும்பான்மை. (ww} காய், முரணென் றொழிற்பெயர் முதலிய விலையும். இஃது, இவ்வீற்றுத் தொழிற்பெயருள் ஒன்றற்குத் தொழிற்பெயர்முடிபு விலக்கி இவ்வீற்று அல்வா முடியும் வேற்றுமை முடியும் கூறுதல் முதலிற்று. இ-ள்:-- முரண் என் தொழிற்பெயர் முதல் இயல் நிலையும் முரண் என்று கூறப் பம் தொழிற்பெயர் இல் வீற்றிற்கு இருவழியும் முன்கூறிய இபல்பும் திரிபுமாகிய இயல்பின்கண்னே நின்று முடியும். உ-ம். மூண்கடிது, சிறிது, தீது, பெரிது எனவும் : முரட்கடுமை, சேனை, தானை பறை எனவும் வரும்.