பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம் இ-ம்:- மான் வினை சேப்பின் முதல் நிலை இயற்று - அத்தாய் என்னும் சொல் மானது வினையைச் கிளந்து சொல்லுமிடத்து இல்லீற்று முதற்கண் கூறிய நிலைமையின் இயல்பிற்குய் வல்லெழுத்து மிக்க முடியம். உ-ம். மகன் குய்க்கலாம் ; செரு, தார், படை என வரும், 'மகன் வினை' என்றது மாற்குத்தாயாய்ப் பயன்படும் நிலைமையன்றி, அவனோடு பகைத்த நிலைமையை. சு.சுக. மெல்லெழுத் துறழு மொழியுமா ருளவே. இஃது, இவ்வீற்றுட் சிலவற்றிற்கு எய்தாதது எய்துவித்தல் நுதலிற்று. இ -ன் :- மெல்லெழுத்து உறழும் மொழியும் உன. மேற்கூறிய வல்லெழுத்தி கொடு மெல்லெழுத்து மிக்கும் உறழ்த்தும் முடியும் மொழிகளும் உள, - - ம். வேய்க்குறை; வேய்க்குறை: சிறை, தலை, புறம் எனலரும். (சுரு) ந.சுஉ. அல்வழி பெல்லா மியல்பென மொழிப, இஃது, இவ்வீற்று அல்வழிமுடிபு கறுதல் நுதலிற்று. இ - ள்.-- அல்வழி எல்லாம் இயல்பு என மொழிப யசரவீற்று அல்வழியெல்லாம் இயல்பாய் முடியும் என்று சொல்லுவர் புலவர். உ - ம், காய்கடிது; சிறிது, தீது, பெரிது எனவரும். *எல்லாம்' என்றதனால், இவ்வீற்று உருபு வாராது, உருபின் பொருள்பட வந்த இடைச்சொல் முடியும், வினையெச்சமுடியும், இருபெயரொட்டுப்பண்புத்தொகைமுடி பும், அல்லழியாழ்ச்சி முடியும் கொள்க. அவ்வாய்க்கொண்டான், இவ்வாய்க்கொண்டான், உவ்வாய்க்கொண்டான், எவ்லாய்க்கொண்டான்; சென் றான், தந்தான், போயினான் எனவும்: தாய்க்கொண்டான்; சென்றான், தந்தான், போயினான் எனவும்; பொய்ச் சொல், மெய்ச்சொல் எனவும்; வேய்கடிது, வேய்க்கடிது; சிறிது, தீது, பெரிது எனவும் வரும், கூசுக. ரகார விறுதியகார வியற்றே , இது, ரகாரவீற்று வேற்றுமைமுடிபு உறுதல் நுதலிற்று, இம்:--ரசார இறுதி யகார இயற்று. ரகாரவீற்றுப் பெயர், வேற்றுமைப் பொருட் பானர்ச்சிக்கண் யகாரவீற்று இயல்பிற்றாய் வல்லெழுத்து வந்தவழி மிக்கு முடியும், •ம். தேர்க்கால்; செய்கை, தலை, புறம் எனவரும். கசுசி. ஆரும் வெதிருஞ் சாரும் பீரும் மெல்லெழுத்து மிகுதன் மெய்பெறத் தோன்றும். இந்து, இவ்வீற்றுட் சிலவற்றிற்குஎய்தியது விலக்கிப் பிறிழலிதி கறுதல் முதலிற்து. * இ -ன்:-ஆரும் வெதிரும் சாரும் பீரும்-ஆர் என்னும் சொல்லும் வெதிர் என்னும் சொல்லும் சார் என்னும் சொல்லும் பீர் என்னும் சொல்லும், மெல்லெழுத்து மிகுதல் மெய்பெற தோன்றும் - மெல்லெழுத்து மிக்குமுடி தல் மெய்ம்மைபெறத் தோன்றும், 'ம்' ஓர்க்கோடு, வெதிர்க்யோ , சார்க்கோடு, பீர்க்கோடு; செதில், தோல், பூ எனவரும்,