பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - குற்றியலுகரப் புணரியல். சிஎஅ. முதனிலை பெண்ணின் முன் வல்லெழுத்து வரினும் ஆ * ம் தோன்றினும் பவவர் தியையினும் முதனிலை யியற்கை யென்மனார் புலவர். இஃது, ஒன்று முதல் ஒன்பான்களோடு பொருட்பெயரைப் புணர்க்கின்றது. . இ'ன் :- முதல்நிலை எண்ணீன்முன் வல்லெழுத்து வரினும் ஞாம தோன்றி னும் ய வ வந்து இபையிலும் - முதனிலை எண்ணாகிய ஒன்று என்னும் எண்ணின் முன் வல்லெழுத்து முதன்மொழி வரினும் ஞ ச மக்களாகிய மெல்லெழுத்து முதன் மொழி வரிலும் ய வக்களாகிய இடையெழுத்து முதன் மொழி வந்து பொருத்தினும் முதல் நிலை இயற்கை என்மனார் புலவர் - அவ்வொன்று முதல் ஒன்பான்கள் முன் எய்திய முடி,புலிலை எய்தி முடியும் என்று சொல்லுவர் புலவர். எனவே, வழிகிலை எண்னாகிய இரண்டு முதலாகிய எண்கள் அம் முதனிலை முடி பாகிய விகாரம் எய்தியும் எய்தாதும் இயல்பாயும் முடியும். உ-ம்:- ஒரு.கல்; சுனை, திடி, பறை, ஞாண், நூல், மணி, யாழ், வட்டு என வரும், இருகல், இரண்டுகல்'; சுனை, துடி, பறை, ஞாண், நூல், மணி, யாழ், வட்டு என ஒன் பதின் காறும் ஒட்டுக. ஒன்பதின் கல் எனச் சென்றதேனும் வழக்கின்மையின் ஒழிக்க, <aல' என் மதனன், மாடடேற்றுக்கு எலாத கர யகாங்ககளின் மூடி கொள் எப்பட்டது, சி., அதனிலை புயிர்க்கும் யாவரு காலையும் முதனிலை யொகா யோவா கும்மே சகாத் துகந் துவரக் கெடுமே, இஃது, ஒன்று முதல் ஒன்பான்களோடு பொருட்பெயருள் உயிர் முதன் மொழி முடி.யு.சாறும் மேற்கூறிய யநாம் வேறுபட முடியுமாறும் கூறுகின்றது. இன்;-- அகன் இலை உயிர்க்கும் :டா வருகாலையும் முதல்நிலை ஒசரம் ஓ ஆகும் - அவ்வொன்று முதல் ஒன்பான்களோடு புணருமிடத்து உயிர் முதன் மொழி வர், இடத்தும் யா முதல்மொழி இந்த இடத்தும் முதனிலை எண்ணாகிய ஒன்று என்பதன் கண் ஒகரம் ஓகாரம் ஆம். காத்து உகாம் துவாக்கெடும் - (அவ்விடத்து) ரகாத்து சோம் முற்றககெட்டு முடியும். எனவே, வழிகலை யெண்களுள் உயிர்நிலை முதன் மொதி வந்த இடத்து முன் கூறியவாறே இருவாற்றானும் முடியும். 2-ம்;-- ஓாடை, ஓராடை எனவும்; இருவடை, இருவாடை, இரண்டடை, இரண்டாடை எனவும் உயிர் முதல் மொழிகளா ஒட்டிக்கொள்ள, யா முதல்மொதி ஓர் யார் என வரும். 'துவா' என்றதனான், இரண்டு என்னும் எண்லும் மூன்று என்னும் எண்தும் செய்யுனகத்து ஈரசை எனவும் மூவசை எனவும் முதல் நீண்டு வேறுபட முடியுமாறு கொன்க, அதனிலை' என்றதனான் முதனிலை கீளாதே நின்று உகாரம் செட்டு ஒ.ை,, - ஒராடை, ஓர்யாழ் என வரும் முடியும் கொள்க. (ஏகாரங்கள் ஈபைைசகள்) {sts )