பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழ்க்கடல் அலை ஓசை தொகுத்த வீரமாமுவர். திராவிடமொழிகளை ஆராய்ந்த கால்டுவெல், சீகன்பால்கு ஆகிய மேருட்டறிஞர்களையும், தனித்தமிழ்த் தந்தை மாதமன் யடிகளாரையும், சங்க இக்கியங்கள் சாகாமற் காத்த டாக்டா 1. வே. சா. அவர் காயும், தற்றமிழ் வள்ளல் தமச் சிவாயரையும் மற்றும் இன்னபிற புலவர் பலவாயும் அறிமுகப்படுத்துவதன் மூலம் தமிழின் மாண்பைத் தாவர்க்கு எடுத்துக்காட்டி, இறுதியில் தமிழன்னையைப் போற்றி டிகாங்கும் பேராசிரி பாரின் பேரும் பமும் தமிழ்ப்பற்றும் வியந்து பாராட்டம் குரியன. வரலாறுகள் அனைத்தும் படிப்போரின் உள்ளத்தைத் தொட்டுத் தமிழ் உணர்ச்சியினைத் தூண்டுவனவாக அமைத் துள்ளன. இதற்குக் காரணம் பேராசிரியர் அவர்கள் நாட்டு மக்களோடு தொடர்புடைய நல்லதோர் அரசியல் தவராகத் திகழ்தலேயாகும். அதிலும் 'தமிழ்ப் பேரொளி' பேர் றிஞர் அண்து அவர்களின் அருமைத் தம்பியருள் ஒருவராசத் திகழ்ந்து அவரிடம் கற்ற பாடமும் பெற்ற பட்டறிவுமேயாகும். ரானவேதான் இவர் எடுத்துக்கூறும் புலவர் வரலாறு கனில் ஒரு புது விடுக்கினையும் உயிரோட்டத்தினையும் காண முடிகின்றது. பேராசிரியர் அவர்கள் இந் நூலும் ஆங்காங்கே சில அரிய உண்மைகளைச் சுட்டிக் காட்டுதல் குறிப்பிடத்தக்க தாகும். அரசியலில் ஈடுபட்டிருக்கும் பேராசிரியர் ஒருவர் இத்தகையதாக வரலாற்று நூலினை இயற்றுதல் சாலப் பொருத்த முடைத்தாகும். ஏனெனில் பேராசிசியர் அவர் கனின் தமிழ்ப் பத்னது-நாட்டுப்பற்று இனப்பற்று களின் அடிப்படையில் அமைந்த தூய தமிழ்ப்பற்குகும்.