பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழ்க்கடல் அலை ஓசை காத் தொடர்ந்து சொல்லும் என்ற தம்பிக்கையும், சொல்லவேண்டுமென்ற அவாவும் மிகவுண்டு எனக்கு! இந்த தூலில் இடம் பெறும் செந்தமிழ்ச் செல்வர்களே யன்றி வேறு பலரும் உனரே, வேர்ப்பவாத் தமிழுக்குச் சுவை சேர்த்தவர்களாக! அவர் தம் செழுமிய வரலா. காயும் பேராசிரியர் படைத்திட வேண்டும் என்ற உணர்வின், இந்த நூல் நமக்குத் தருகின்றது என்பதில் ஐயமுர்டோ ? சுற்றிச் சுழன்று மத்த பகைமை அலிகள் யெல்லாம் புறமுதுகிடச் செய்து வெற்றிக்கொடி நாட்டி நிற்கும் தமிழ் மொழியின் வயிவு எத்தனகயது என்பதையும், வளம் எத்தும் சிறப்பு மிக்கது என்பதையும் இத்தூஷ் மலரின் இதழ்கள் ஒவ்வொன்றும் மணம் பரப்பிக் காட்டும் வித்தைதான் என்னே! அடிமையத்த நிலையும், அன்சைமொழி போற்றுதலும் மண்மேற் பிறந்தார்க்கு இரு கண்ருெத்தவைகளாம். தாய்மொழிப்பற்று குறையத் தொடங்கினால் தாயக உரிமையும் மெல்ல சாகத் தொடங்கும். தசையால் கட்டுண்டு கிடக்கும் உடம்ப ஆர்த்தெழச் செய்து, உறுதிகொண்ட வலிமை சேர்த்திட அந்த உடலுக்கு உயிர் வேண்டுமன்ரோ அந்த உயிர்தான் மொழியாகும். உயிர் இல்லாது உடல் அசையாது. மொழி மாய்ந்த பின்னர் மதுசிமைக்கு மாண்புதான் ஏது? "தமிழ்க்கடல் அமைஓசை என இந்நூலுக்குப் பெயர் சூட்டியிருப்பது மிகப் பொருத்தம். அப்ப, உயர்த்தும் தாழ்த்தும் எழுந்தும் வீழ்த்தும் இறுதியில்