உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

பெற்றேர், மகளின் கருத்தறிந்து இசைந்தும், தாமே, மணமகன அமைத்தும் திருமணத்தைச் செய்துவைப்பதே பெரும்பான்மையாக நிகழ்ந்தது. இத்திருமண முறையில். கரணம் எனப்படும் சடங்கு ஏற்படுத்தப்பட்டது. சொல்லேக் காப்பாற்ருமல் பொய்த்தும் நேர்மையற்று கடந்துகொண்டும். கீழறுப்பு வேலை செய்வோர் தோன்றியதால் அவரைக் கட்டுப்படுத்த இக்கரணத்தை ஏற்படுத்தினர். இக்கரணம் காலப்போக்கில் மரபாகிப் பலரும் கடைப்பிடிக்கும் கடைப். பிடியாயிற்று. கரணம் பிறந்த காரணத்தை,

2. "பொய்யும் வழுவும் மலிந்த பின்னர்

ஐயர் யாத்தனர் கரணம் என்ப" - என்று தொல்காப் பியம் வாழ்வியல் நெறியில் பொய்யும் வழுவும் பிறந்து மலிந்த, தாலேயே கரணம் உண்டாயிற்று என்று மட்டும் கூறவில்லேநெறிப்பாடில்லாது மாறிய கீழவர்க்காகவே அஃது ஏற். படுத்தப்பட்டது என்பதையும் காட்டி நிற்கின்றது. இக் நூற்பாவில் “யாத்தனர்" என்னும் சொல் கட்டுப்படுத்த உருவாக்கினர்' என்னும் பொருளைத் தந்துகிற்பதைக் காண லாம். இக்கரணம் பொதுவில் யாவர்க்கும் ஆகி, மரபாகியது. இம்மரபு வேற்றினத்தாரும் வேற்றுமொழியும் ஆட்கொள் ளும் அளவில் பெருகி இடம் பிடித்து மடம் பிடுங்கிய கதையாயிற்று. - -

இவ்வாறு பெற்ருேர் கொடுப்போராக மணமகன் கொள்வோனுக அமைந்து கரணத்துடன் நிகழும் மணம் 2 கற்பு மனம்’ எனப்பட்டது.

இதுபோன்று யாக்கப்பட்ட - புதிதாகக் கற்பிக்கப் பட்ட கரணங்கள் முந்தைய கல்ல மரபுகள் பலவற்றை

27 தொல் : பொருள் : 143 -

2. கற்பெனப் படுவது கரணமொடு புணரக் கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக் கொடைக்குரி மரபினுேர் கொடுப்பக் கொள்வதுவே. - தொல் : பொருள்: 140