பக்கம்:அமல நாதன்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவன் சிந்தனே பலவாக இருந்தது. இவ்ன் தன் கப்பல் நண்பனை வாமனனக் கண்டுபிடிப்பதில் கருத்தைச் செலுத்தின்ை. அவ்னேக்கண்டு அவன்கட் சியில் சேர்ந்து சிலநாட்களுக்கும் பிறகு முதல்முதல் புறப்பட்ட தன் ஊருக்குப் போகலாம் என்று எண்ணி ன்ை. மீண்டும் தன் சிற்றப்பனது கொடுங் குணங்க்ளப் பற்றிய நினைவுவ அவன் ஊராகிய நல்லுருக்குச்சென் லவும் அவனுக்கு மனம் வரவில்லை. அன்றி, தன் கிங் தையாரின் நண்பரான ஆபத்சகாயர் ஊருக்கும் சென்று அவரைக் காணவும் எண்ணினன். ஏனுெ: னில் அந்த ஆபதசகாயர் பரம ஏழை. அவர் குண் திற்கு ஏற்ற பண ஈலம் அவரிடம் இல்லை என்பது அமல நாதனுக்குத் தெரியும். வாமனைேடு சேர்த்தி கட்சிக்காரகை இருக்கவும் பயந்தனன். அவனே அர் சாங்கப் போலிஸார் பிடிக்க வட்டமிட்டுக் கொண்டி ருப்பதையும் அவன் குழுவினர் அரசாங்கத் துரோகி கள் என்பதையும் உணர்த்தனன்.

இவ்வாறு அமல காக்ன் இன்னது செய்வது என்பதை அறியாதவனப் எனணயிட்டுக் கொண் ருக்கையில் மலை வழியே ஒரு குதிரைப் படை வி வதைக் கண்ணுற்றன். அப்படைசெவ்வணி அணிந்: 1.jóð) f_l isso, இருந்தது. அப்படைக்கு முன்ன்ே இவர்ந்துவந்த அப்படை வீரர் தலைவன் ஒருவன் த்:ே யில் ஒரு பெரிய சிவப்புப்பாகை அணிந்திருந்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/65&oldid=687728" இலிருந்து மீள்விக்கப்பட்டது