உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ் அகராதிக் கலை/பிற்சேர்க்கை

விக்கிமூலம் இலிருந்து

பிற்சேர்க்கை - 1

சில நாட்கள் எனக்கும் இம்மன்

514

இதுகாறும் இந்நூலில் பேசப்பட்டுள்ள நிகண்டு நூற்களின் பெயர்கள், அவற்றின் ஆசிரியர் பெயர்கள், அவர்கள் வாழ்ந்த அல்லது நூல் இயற்றிய காலம், நூலின் பொருள் வகை ஆகிய விவரங்கள், பின்வரும் அட்டவணையில் நூற்றாண்டு வாரியாகச் சுருங்கத் தரப்பட்டுள்ளன. இனம் பற்றித் தொல்காப்பியமும் நன்னூலுங்கூடச் சேர்க்கப்பட்டுள்ளன. சில நூல்களைப் பற்றி அறிய முடியாத சில விவரங்கள் வெற்றுக் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. நூலின் பொருள் வகை என்ற கட்டத்தில் 1, 2, 3 என எண்கள் இடப்பட்டிருக்கும். இம்மூன்றனுள் 1 என்பது, நிகண்டு நூற்களின் முப்பெரும் பிரிவுகளுள் முதல் பிரிவாகிய 'ஒரு பொருள் பல் பெயர்த் தொகுதி' என்னும் வகையைக் குறிக்கும் ; 2 என்பது, இரண்டாம் பிரிவாகிய 'ஒரு சொல் பல் பொருள் பெயர்த் தொகுதி' என்னும் வகையைக் குறிக்கும் ; 3 என்பது, மூன்றாம் பிரிவாகிய 'பல் பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதி' என்னும் வகையைக் குறிக்கும். இவை முன்னர் நன்கு விளக்கப்பட்டுள்ளன. சுருக்கத்திற்காக 1, 2, 3 என எண்கள் இடப்பட்டுள்ளன. நிகண்டு நூற்களின் அட்டவணை

நூற்பெயர்

ஆசிரியர்

காலம்

பொருள் வகை

சங்க காலத்திற்கு முன் தொல்காப்பிய உரியியல் - இடை

யியல் - மரபியல்

தொல்காப்பியர்

கி.மு. 1000

1, 2, 3

சங்க காலம் நிகண்டு - கலைக்கோட்டுத்தாண்டு நிகண்டன் கலைக்கோட் கி.மு. 300 -

டுத் தண்டனார்

கி.பி. 300

515

சங்க காலத்திற்குப் பின் - 15 ஆம் நூற்றாண்டு வரை ஆதி திவாகரம்

ஆதி திவாகரர் சேந்தன் திவாகரம் (திவாகர

கி.பி. 8 ஆம் நிகண்டு )

திவாகரர்

நூற்றாண்டு 1, 2, 3 பிங்கல நிகண்டு (பிங்கலந்தை) பிங்கல முனிவர் கி.பி. 8 ஆம் 1, 2

நூற்றாண்டு பெயர் தெரியா நிகண்டுகள்

8-16ஆம் நூற் (சில பாக்கள் கிடைத்துள்ளன)

றாண்டுகளின்

இடைப்பட்ட

காலம் நன்னூல் - இடையியல், உரியியல் பவணந்தி முனிவர் 13 ஆம் நூ. 1, 2, 3

1 பதினாறாம் நூற்றாண்டு நிகண்டுகள்

மண்டல புருடர் 16 ஆம் நூ. சிதம்பரரேவண சித்தர் கி. பி. 1594

2

சூடாமணி நிகண்டு அகராதி நிகண்டு -

3

3

ல"

லலல ல

516

பதினேழாம் நூற்றாண்டு நிகண்டுகள் உரிச்சொல் நிகண்டு

காங்கேயன்

17 ஆம் நூ.

முற்பகுதி கயாதர நிகண்டு

கயாதரர்

17 ஆம் நூ. பல் பொருள் சூளாமணி நிகண்டு ஈசுவர பாரதியார் கி.பி. 1700 கைலாச நிகண்டு சூடாமணி (கைலாசம் என்பவரா 17 ஆம் நூ.

யிருக்கலாம்.)

பிற்பகுதி 1, 2 பதினெட்டாம் நூற்றாண்டு நிகண்டுகள் பாரதி தீபம்

திருவேங்கட பாரதி 17 ஆம் நூ. பிற்

பகுதியும் 18 ஆம்

நூ. முற்ப குதியும் 1,2,3 ஆசிரிய நிகண்டு

ஆண்டிப் புலவர் 17 ஆம் நூ. பிற் )

பகுதி அல்லது 18

ஆம் நூ. முற்பகுதி 1, 2 அரும்பொருள் விளக்க நிகண்டு அருமருந்தைய தேசிகர் 18 ஆம் நூ. தொகை நிகண்டு

சுப்பிரமணியக் கவிராயர் 18 ஆம் நூ. பொருள் தொகை நிகண்டு

சுப்பிரமணிய பாரதி

(பாரதியார் அல்லர் ) சாமிநாதக் கவிராயர்

பொதிகை நிகண்டு

18 ஆம் நூ.

பிற்பகுதி

N

-

N

-

517

-

பத்தொன்பதாம் நூற்றாண்டு நிகண்டுகள் நாம் தீப நிகண்டு

சிவ சுப்பிரமணியக் 19 ஆம் நூ.

கவிராயர்

முற்பகுதி வேதகிரியார் சூடாமணி

அச்சு நிகண்டு

வேதகிரி முதலியார் கி.பி. 1842 கந்த சுவாமியம் |

சுப்பிரமணிய தேசிகர் அச்சு : 1844 தொகைப் பெயர் விளக்கம் - வேதகிரி முதலியார் - அச்சு : 1849

இலக்கத் திறவுகோல்

19 ஆம் நூ. நாநார்த்த தீபிகை

முத்துசாமி பிள்ளை

1850 சிந்தாமணி நிகண்டு

வைத்தியலிங்கம் பிள்ளை அச்சு : 1874 அபிதானத் தனிச் செய்யுள்

நிகண்டு

கோபாலசாமி நாயக்கர் அச்சு : 1878 விரிவு நிகண்டு

அருணாசல நாவலர் 19 ஆம் நூ.

பிற்பகுதி ஆரிய நிகண்டு

(19 ஆம் நூ.?) பொதிய நிகண்டு ஒளவை நிகண்டு மருத்துவ நிகண்டுகள்

அகத்தியர் நிகண்டு

அகத்தியர்

போகர் நிகண்டு

போகர்

மருத்துவத் துறை பற்றியது

மருத்துவத் துறைபற்றியது

கணி (வான நூல்) நிகண்டுகள்

கால நிகண்டு

தில்லை நாயகர்

-

--

காரக நிகண்டு

தில்லை நாயகர்

கணித்துறை

பற்றியது கணித்துறை

பற்றியது பிற்சேர்க்கை - 2

359

356,

| | | | | |

நிகண்டுகளின் அகர வரிசை

பக்கம் 1. அகத்தியர் நிகண்டு 2. அகராதி நிகண்டு

275 3. அபிதானத் தனிச் செய்யுள் நிகண்டு , 353. 4. அரும் பொருள் விளக்க நிகண்டு - 319 5. ஆசிரிய நிகண்டு

315 6. ஆதி திவாகரம் |

75. 7. ஆரிய நிகண்டு 8. இலக்கத் திறவுகோல்

348 உரிச்சொல் நிகண்டு

285 10. ஒளவை நிகண்டு

358 கந்த சுவாமியம்

346 12. கயாதர நிகண்டு

296 கலைக்கோட்டுத் தண்டு

67 காரக நிகண்டு

367 15. கால நிகண்டு

366 16. கைலாச நிகண்டு சூடாமணி

310 17. சிந்தாமணி நிகண்டு

351 சூடாமணி நிகண்டு

243 சேந்தன் திவாகரம்

77 20. தொகை நிகண்டு

330 21. தொகைப் பெயர் விளக்கம்

347 22. தொல்காப்பியம் 23. நன்னூல் -

236 24. நாநார்த்த தீபிகை நிகண்டு

349 520

| | | | |

25. நாம் தீப நிகண்டு 26. பல் பொருள் சூளாமணி நிகண்டு 27. பாரதி தீப நிகண்டு 28. பிங்கல நிகண்டு 29. பெயர் தெரியா நிகண்டுகள் 30. பொதிகை நிகண்டு 31. பொதிய நிகண்டு 32. பொருள் தொகை நிகண்டு 33. போகர் நிகண்டு 34. விரிவு நிகண்டு 35. வேதகிரியார் சூடாமணி நிகண்டு -

339 306 313 208 229 335 357 332 362 354 345

| | |

|

-

389

சில அகராதிகளின் அகர வரிசை 1. அகராதித் தமிழ் 2. அகராதி மோனைக்கு அகராதி (

எதுகை 3. அடுக்கு மொழி அகராதி 4. அபிதான சிந்தாமணி 5. ஆங்கிலம் - தமிழ்ச் சொற் களஞ்சியம் 6. ஆட்சிச் சொல் அகராதி 7. ஆனந்த விகடன் சித்திரப் போட்டி

அகராதி 8. ஆனந்த விகடன் போட்டி ஆசான் - 9. இந்தி தமிழ் அகராதி 10. இலக்கியச் சொல் அகராதி 11. இலத்தீன் தமிழ் அகராதி 12. இலத்தீன் பிரெஞ்சு தமிழ் அகராதி 13. எதிர்ப்ப த அகராதி

372 442 407 440 439

416

421

422 409 385 393 443

521

428

423 14. ஒரு சொல் பல் பொருள் விளக்கம் - 394 15. கலைக் களஞ்சியம் 16. கலைச் சொல் அகராதி

420 17. கழகப் பழமொழி அகர வரிசை - 426 18. கார்த்திகேயினி புதுமுறை அகராதி ( 19. காலக் குறிப்பு அகராதி

426 20. கிளாசிகல் தமிழ் ஆங்கில அகராதி 399 21. சதுர் அகராதி

376 22. சமசுகிருதம் தமிழ் அகராதி

417, 440 23. சிலேடை அகர வரிசை

433 24. சிறப்புப் பெயர் அகராதி

406 25. சொற்பிறப்பு - ஒப்பியல் தமிழ்

அகராதி (

418 26. ஜூபிலி தமிழ்ப் பேரகராதி

415 27. ஸ்பால்டிங் ஆங்கிலம் - தமிழ்

அகராதி தமிழ் ஆங்கில அகராதி (பெஸ்கி) 385 29. தமிழ் ஆட்சிச் சொற்கள்

434 30. தமிழ் இந்தி அகராதி 31. தமிழ் இலக்கிய அகராதி

427,432 32. தமிழ் இலத்தீன் அகராதி

384, 399 33. தமிழ் சமசுகிருத அகராதி

- 416 34. தமிழ்ச் சொல் அகராதி

- 405 35. தமிழ் பிரெஞ்சு அகராதி

385, 395 36. தமிழ்ப் புலவர் அகராதி

427,432 37. தமிழ்ப் பேரகராதி

406 38. தமிழ் போர்ச்சுகீசிய அகராதி

374 39. தமிழ் லெக்சிகன்

392

28.

| | |

439

0

-

A10

522

401

415

434

.

425

422 440 373

399. 403 40. தரங்கம்பாடி அகராதி 41. தற்காலத் தமிழ்ச் சொல் அகராதி - 42. திராவிடியன் எதிமோலாஜிகல்

டிக்ஷனரி 43. திருக்குறள் அகராதி

திருக்குறள் சொல்லடைவு 45. நகர நாட்டாண்மைக் கழக ஆட்சி

முறைச் சொல்லகராதி 46. நாலாயிரத் திவ்யப்பிரபந்த அகராதி 47. பத்துச் சொல் அகராதி 48. பதார்த்த பாஸ்கரம் 49. பதினெண் சித்தர் அகராதிகள் 50. பழமொழி அகராதி ( 51. பாபிரியஸ் தமிழ் ஆங்கில அகராதி - 52. பிரெஞ்சு தமிழ் அகராதி 53. பெர்சிவல் ஆங்கிலம் - தமிழ் அகராதி 54. பைபிள் அகராதி ( 55. போப் தமிழ் ஆங்கில அகராதி - 56. போர்ச்சுகீசியம் - இலத்தீன் - தமிழ் )

அகராதி 57. மதுரைத் தமிழ்ப் பேரகராதி 58. யாழ்ப்பாணத் தமிழ் அகராதி 59. ராட்லர் தமிழ் ஆங்கில அகராதி - 60. வட்டார வழக்குத் தமிழ் அகராதி - 61. வடசொல் தமிழ் அகர வரிசை ) 62. வின்சுலோ ஆங்கிலம் - தமிழ்

அகராதி 63. வின்சுலோ தமிழ் ஆங்கில அகராதி -

409 386 396 392 410 396

385 416 391 390 386 417

391

397 பிற் சேர்க்கை - 3.

இவ் வெளியீட்டிற்குக் கருத்து வழங்கிய கருவூலங்கள்

இலக்கணம் :

அகத்தியம்

நன்னூல் - மயிலைநாதர் தொல்காப்பியம்

உரை | தொல்காப்பியப் பாயிரம் நன்னூல் - சங்கர நமச்சி

- பனம் பாரனார்

வாயர் உரை தொல்காப்பியம் -

சாமிநாதம்

பன்னிரு படலம் ! இளம்பூரணம்

புறப்பொருள் வெண்பா தொல்காப்பியம் -

மாலை நச்சினார்க்கினியம்

யாப்பருங்கலம் இறையனார் களவியலுரை யாப்பருங்கலம் - நன்னூல்

1 விருத்தியுரை

இலக்கியம் :

திருமுருகாற்றுப் படை சம்பந்தர் தேவாரம்

முல்லைப் பாட்டு

பெரிய புராணம் குறிஞ்சிப் பாட்டு

கந்த புராணம் நற்றிணை குறுந்தொகை

பூவைப் புராணம் பதிற்றுப் பத்து

கந்தர் அலங்காரம் பரிபாடல்

செந்தமிழ் மாலையந்தாதி புறநானூறு

திவ்யப் பிரபந்த விரிவுரை திருக்குறள்

தொண்டை மண்டல நாலடியார்

சதகம் மணிமேகலை

கொங்கு மண்டல சதகம் நற்கீரர் பாடல்

இலக்கியக் களஞ்சியம் - பழம் பாடல்கள் சில சாதக சிந்தாமணி

524


பல்வேறு நிகண்டுகளும் சில நிகண்டு - அகராதிப்

அகராதிகளும்

பதிப்புரைகள் சில நிகண்டுகளின்

சாமிநாத ஐயர் பதிப்புக்கள் சிறப்புப் பாயிரங்கள் சில நிகண்டுகளின் சங்க இலக்கியம் -

உரைகள்

சமாசப் பதிப்பு

உரை நடை :

அபிதான சிந்தாமணி மொழி வரலாறு - தமிழ் லெக்சிகன்

டாக்டர். மு. வ.

சொல்லாராய்ச்சிக் கலைக் களஞ்சியம்

கட்டுரைகள் - பாவாணர் வையாபுரிப் பிள்ளை யின் உள் நூல்

கட்டுரைகள்

தாவர நூல்

பிறமொழி நூற்கள் :

நிருத்தம் (வட மொழி) பாற்கரம் (வட மொழி)

வேமன்ன பத்தியம் (தெலுங்கு) An Introduction to the Study of Literature - Hudson. Select Essays from the writings of Viscount Morley.

Thought and Language-P. B. Ballard. Semantics.-M. Breal. சுந்தர சண்முகனாரின் நூற்கள் -38 4 ரூ-காசு | 1-25 ... '3-00 { 1. வீடும் விளக்கும் 2. மலர் மணம் 3. வாழும் வழி 4. வள்ளுவர் இல்லம் 5. பணக்காரர் ஆகும் வழி ) (இந்திய அரசினர் பரிசு பெற்றது) , 6. தமிழர் கண்ட கல்வி | 7. செந்தமிழாற்றுப் படை 3 8. இன்ப வாழ்வு | 9. போர் முயற்சியில் நமது பங்கு 10. தமிழ் அகராதிக் கலை - கிடைக்குமிடம் : புதுவைப் பைந்தமிழ்ப் பதிப்பகம். 61-C, வைசியர் தெரு, புதுச்சேரி-1. (PONDICHERRY-1. South India)