பக்கம் பேச்சு:மணமக்களுக்கு.pdf/30
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 3 மாதங்களுக்கு முன் by TI Buhari in topic முப்பத்திரண்டு வகையான அறங்கள்
முப்பத்திரண்டு வகையான அறங்கள்
[தொகு]முப்பத்திரண்டு வகையான அறங்கள் :
- ஆதுலர் சாலை (வறியவர்க்கு உண்டியும் உறைவிடமும் வழங்கும் சாலை)
- ஓதுவார்க்கு உணவு
- அறு சமயத்தார்க்கு உணவு
- பசுவுக்கு வாயுறை (’யாவர்க்குமாம் பசுவுக்கோர் வாயுறை’- திருமந்திரம்)
- சிறைச் சோறு
- ஐயம் (’ஐயம் இட்டு உண்’ – ஆத்தி சூடி)
- நடைத் தின்பண்டம் (வழி நடப்போர்க்கு வழங்கும் சிற்றுண்டி)
- மகச் சோறு (கைப்பிள்ளைச் சோறு)
- மகப் பெறுவித்தல் (பிள்ளைப் பேறு பார்த்தல்)
- மக வளர்த்தல் (பிள்ளை வளர்த்தல்)
- மகப்பால் (கைப்பிள்ளைக்குப் பசும்பால்)
- அறவை பிணம் சுடுதல் (அறவை- அனாதை)
- அழிந்தோரை நிறுத்தல்
- வண்ணார்
- நாவிதர்
- வதுவை
- பூணூல்
- நோய் மருந்து
- கண்ணாடி
- நாளோலை
- கண் மருந்து
- தலைக்கு எண்ணெய்
- பெண் போகம்
- அட்டூண்
- பிறர் அறங்காத்தல்
- தண்ணீர்ப் பந்தல்
- மடம் (கட்டுவது)
- தடம் (வழி அமைத்துத் தருவது)
- கா
- ஆவுறிஞ்சு நடு தறி
- ஏறு விடுத்தல் (பிறர் பசு சினையாகத் தனது காளையைச் சேர விடுவது)
- விலை உயிர் கொடுத்துக் கொலை உயிர் காத்தல்
காண்க: நாஞ்சில் நாடன்