உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/475

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறி31

(கம்பரர். 4, 1, 7).5. மரகதம். அரியொடு பச்சை மரகதமாகும் (திவா: 1109). அரியில் போதி வைத்து (வீரநா.3,25).6. பொன். அரித்தேர் நல்கியும் அமை யான் (பெரும்பாண். 490). கரியபொருள் அல்லாத காந்திப் பொருளை அரி என்பர் வீணர் (மூவரை. விறலி. தூது 33). அரி குளிகைதனில் அடங்கும் அது போல் (சிவஞானதீ. 130). 7. அழகு. ஆரமார்பின் அறிஞிமிறு ஆர்ப்ப (அகநா. 102,10). வண்டின்

அரி இனம் மொய்ப்ப (ஐங். 489). ஒருத்தி அரிமான் அவிர் குழையாய் காதுவாங்க (கலித். 92, 36). அஞ் சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும் (முருகு. 76). ஐஅரி பரந்த அரிமலர் நெடுங்கண் (பெருங். 1,40, 218). அரிதரு மானின் கோலத்தணங்கு (அகோர. வேதார. பு. திலோ. 13). அரி 31 பெ. திருமால். அரி அரன் பூமேலோன் (சிலப். 12,9,3). அரியொடு மலரவனென இவர் அடிமுடி தெரிவகை அரியவர் திருவடி தொழுதெழ (தேவா. 1, 122, 9). அரியாகிக் காப்பான் அயனாய்ப் படைப்பான் (சேரமான். உலா 5). முனிவர்களும் யோகிகளும் அரி என்ற பேரரவம் (திருப்பா .6) மண் கொண்ட ஏனமாய் நல்ல எழில் அரியாய் (பாரத வெண்.583). செங்கண் அரி அயன் இந்திர னும் (திருவாச. 13, 15). ஆதி அந்தம் அரியென யாவையும் ஓதினார் (கம்பரா. ப.3). பிற பதியில் அரிக்கு அரியார் கழல் வணங்கி (பெரியபு. 28, 1004). வெம்பவ நோய்க்கு அருமருந்து அரிகதை தான் (செ. பாகவத. 1, 1, 10).

...

அரி32 பெ. இந்திரன். அரி வச்சிரம் மாண ஓச்ச (கம்பரா. 5, 1, 54). காண நின்றனன் வான் அரி காளையே (பாரதம்.9,1,183). அரிதிருமுன்னர் எய்தி அடிதொழுது (கந்தபு. 1, 14, 37). அரியெட்டுத் திருவுருவப் பரஞ்சுடரை (திருவிளை. பு. 1,83). ஐராவதத்தின் அரி ஆதவன் இறைஞ்சும் தாள் (கல்வளை அந். 76).

...

அரி3 பெ இயமன். இயமனும் அரி எனலாகும் (பிங்.3085). ஆருயிர் கொண்டிடும் அரி தன் ஊர்தி யும் (கந்தபு. 6, 16, 40).

...

அரி34 பெ. நெருப்பு, நெருப்புக்கடவுள். அரிகானத்து ஏகிய ஆறு என் (நந்திக்கலம்.28). அரியும் மற்று எனது கூறு என்று அறைந்திட்டான் (கம்பரா. 1,5,26). உன்னத அரிமீத்தங்கி (இரகு. யாகப்.29). கும்ப மத்தியத்து அரி மருவி (தேவிமான். 3,6). அரி ஆதவன் இந்து அளகேசன் இறைஞ்சும் தாள்

(கல்வளை அந். 76).

...

அரி35 பெ. நீர். கயல்புரை உண்கண் அரிப்ப அரி வார (கலித்.145,5).

.

3

45

அரி'க

அரி பெ. சந்திரன். மதியும் ஞாயிறும் பஞ்சாயுத னும் ... அரியெனலாகும் (பிங்.3085).

அரி31 பெ. சுக்கிரன். அரியெனும் பெயர் நித்திரை யும் புகரும் (வட.நி. 4).

...

அரி38 பெ. சூரியன். அரி செத்து உணங்கிய பெருஞ் செந்நெல் (பெரும்பாண். 473). அரியின் புதல்வன் தனக்கு ஒருபேர் அம்பு ஆகியது (பாரதம். 5, 4, 232). வாள் அரியெழு பரி அடிபட மத்திகை நிறை யென வைப்பரால் (திருவிளை. பு. 5,52). நிலவெனக் கென அரி எனக்கெனும் நீதி ஒப்பன வீதி (அரிச்.

4. 2, 14)..

அரி39

பெ. காற்று, காற்றுத் தெய்வம். அநிலம் வங்கூழ் அரி என்றிவை காற்றே (பிங். 23). அரி மகவு ஆனோன் (பாரதம். 9, 1, 174).

....

.

அரி' பெ. ஒளி. அரிமணப் பணத்து அரா அரசன் (கம்பரா. 1, 7, 16). அரிமணிச் சிலையின்

1,7,

அரிமணிச் சிலையின் சலாகை

யால் (பாரதம். 1, 6, 23).

அரி + 1 பெ. புகை. மதூமும் அரியும் தூபமும் புகை எனலாகும் (பிங். 51).

...

...

அரி12 பெ. மலை. வரையும் அரி எனலாகும் (பீங் 3085). மஞ்சு அரி உடையான் (திருக்கோவ.

4. 18, 64).

அறி43 பெ. 1. சிங்கம். அரியின் உரிவை மேகலை யாட்டி (சிலப்.12,62). அரியுருவும் ஆளுருவும் ஆகி (இயற். முதல்திருவந். 31). முழைவாள் அரிகுமிறும் உயர்முதுகுன்று அடைவோமே (தேவா. 1,12,2). அரியுறழ் மொய்ம்பவோ என்று ஆகுலப் பூசல் செய் தார் (சீவக. 1095). பகுவாய் அரியேறு போழ்ந்த செங்கண் நெடியான் (சூளா. 2). முழையின் வாள் அரி அஞ்ச முழங்குவான் (கம்பரா. 3, 6. 23). அரி கரியைக் கண்ட இடத்து (நக்கீர .ஈங்.4).2. சிங்க ராசி. கொலை அரி .. சிங்கம் (சூடா.நி.1,65). ஆன் அரி கடுவனும் சிங்கப்பேராம் (சூடா. உள் 10). அரிமேல் வேந்தன் மேவிய ஆண்டில (சீகாழித். பு. நாட்டுச்.59).

...

அரி 44 பெ. புலி. கொல் அரிக்கு ஆடும் கலைசை த் தியாகர் (கலைசைக். 237).

அரிக பெ. பன்றி. அரிதரு குட்டியாய பன்னிரண் டினை (கல்லாடம் 37, 109.