216 டது மு. கருணாநிதி - ன்ன நடந்திருக்கும்? - துரை! நீ கற்பனை பண்னு வது எனக்கும் புரிகிறது. வள்ளியம்மா, வீணாக தன்மீது சந்தேகப்பட்டதாலும், தொடர்ந்து பிடிவாதமாக பேசாய் லிருந்ததாலும், ஒரு குடும்பத்தின் திசையே திரும்பி விங் என்று எண்ணியிருப்பான் குமாரவடிவு! - அதன் விளைவாக சந்தேகப்பட்டதுதான் பட்டு விட்டாள்; இனி மேல் என்ன? அவளுந்தான் சந்தேக நிவர்த்தியின்றி செத்து விட்டாள்; ஆகையால் நாம் இஷ்டம்போல் அலைய லாம் என்று கண்ட பெண்களையும் வட்டமிட்டிருப்பான் என்று று எண்ணுகிறாயா? அதுதான் இல்லை! பிறகு எது? மன நிம்மதிக்கு மதுவாயிருக்குமோ, என்று யோசிக்கத் துவங்குகிறாயா? அதுவுமல்ல!' 66 எதுவானாலும் எனக்குக் கவலையில்லை! என் தந்தை எப்படி இறந்தார் என்ற செய்தியை மட்டும் சொல்லுங்கள், போதும்!" "பாம்பு கடித்து இறந்தான்! போதுமா?" "பாம்பா? " "என்ன பாம்பு என்று கேட்கிறாயா? அதையும் சொல்லுகிறேன்; நல்ல பாம்பு! " - பாம்பு எப்படிக் கடித்தது." "பைத்யக்காரா, இது தெரியாது? படத்தை உயர்த்தி -பல்லை அழுத்தி - காலில் கடித்தது. பாம்பின் தலை யிலேயுள்ள விஷம் பல்லின் ஓட்டை வழியாக காலில் இறங்கி, பிறகு தலைக்குப் போய் மயக் "போதும் போதும் - "2 அய்யா பெரி.யவரே! பாம்பு கடித்து அப்பா இறந்தார் என்பதில் என்ன ரகசியமிருக் கிறது? அதை ஏன் இவ்வளவு மறைக்கவேண்டும்?" 66 “ ஏது - விடமாட்டாய் போலிருக்கிறதே - -
பக்கம்:புதையல்.pdf/220
Appearance