பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-15 திருமண முறைகள் தலைவியுடன் களவுக் கூட்டம் நேர்ந்த தலைமகள் அவளை மணத்து கொள்வதில் இரு முறைகள் உள்ளன. அவை களவு வெனிப்படுவதற்கு முன் வரைதல், களவு வெளிப்பட்ட பின் அரைதல் என்பனவாகும். இதனை, . வெளிப்பட வரைதல் படாமை வரைதல்என்(று) ஆயிரண்டு என்பவரைதல் ஆறே' - என்று விதி அமைத்துக் காட்டும் தொல்காப்பியம். தலைவி ஆதத்தொடு தின்றதை எல்லோரும் ஒப்புக் கொண்டபின் மணந்து கொள்ளுதல் களவு வெளிப்பட வரைதல் ஆகும். இதற்கு மூன்னர்க் கூறியவை யாவும் இப்பகுதியைச் சார்ந்தவையாகும். கன்ன வெளிப்படாமுன் வரைதல் என்பது, தலைமகள் அறத் தொடு தில்லாமுன் தலைவன் தலைவியை உடன் கொண்டு சென்று தன்னுாரில் மணந்து கொள்வதாகும். இயற்கைப் ர்ச்சி, இடத்தலைப்பாட்டுடன் மணந்து கொள்வதும் இப் வின்பற் படும். பகற்குறி இரவுக் குறிகட்குப் பின் தோழி விரைவு கட்ாவப்பெற்று நிகழ்வதையும் இதன்பாற்படுத்து வதும் உண்டு. இவ்வாறு வரைந்து கொள்வதில் தலைவிக்கு உடன் போக்கில்லை என்பது அறியத் தக்கது. இவற்றை இதையனர் க்ளவியலுரையாசிரியர் விளக்கும் முறை கையும் ஈண்டுக் காட்டுதல் பொருத்தமுடைத்து. அவர் தரும் விளக்கும்: r . "தளவு வெளிப்படா முன்னுற வரைதல் என்பது, பலரானும் சிலராலும் அறியப்பட்டது இவ் வொழுக்கம் என்னும் கருத்து எய்தா முன்னம் வரைதல் என்றவாறு; இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த பின்றை தெருண்டு வரைதலும் உரியன்: அங்குத் தெரு !- ബി16-50 ജൂണു