பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருவிலடங்கிய ஆற்றலும் தொடர்கில விளைவும் 7 :

லின் ஏற்றுமதி இப்பொழுது கட்டுப்படுத்தப் பெற்றுள்ளது. மெல்லச் செல்லும் பொது இயல் மின்னிகளால் தோரியத் தைத் தாக்கினல் அது கதிரியக்கப் பண்பு கொண்ட ஒரு

யுரேனியம்-233 உற்பத்தி

مبo۔

t;

பொ. இ. .ം♔ C

கே. இ. மி. 90 கே. இ. மி. 90 கே. இ. ல், 3

f கே. இ. கி. : o பொ. இ. மீ. க்3 பொ. இ. மி. 142 ఫ్యి § - அரை-வாழ்வு அரை-வாழ்

      • 10" π. Ά ఫ్ట్స్మ స్త్రా

படம் 12

தோரியத்திலிருந்து பல படிகளில் யுரேனியம் உண்டாதலேப் படம் விளக்குகிறது

தோரிய ஓரிடத்தானுக மாறுகின்றது. அதிலிருந்து இரண்டு எதிர்மின்னிகள் வெளியேறி யு-288 என்ற பக்குவிடும் பண்பு கொண்ட யுரேனிய ஓரிடத்தானுக மாறுகின்றது. ஆல்ை, இதனைப் பயன்படுத்தும் முறை இன்னும் மேற் கொள்ளப் பெறவில்லை.

அனுப்பிளவு என்ற காவியத்தில் யு-285 தான் காவி யத் தலைவளுகத் திகழ்கின்றது. அது வெளிவிடும் சில பொது இயல் மின்னிகளில் ஒன்றுதான் தொடர்நிலை விளை வினை உண்டாக்கி ஆற்றலை உற்பத்தி செய்யத் துனே செய் கிறது. ஏனையவற்றை யு-238 லிருந்து புளுட்டோனியத்தை உற்பத்தி செய்வதில் பங்குபெறச் செய்யலாம். எனவே, ஓர் அணு உலையைச் செயற்படச் செய்து, அதிலிருந்து நாம் உபயோகிக்கும் யு-285 ஐ விட அதிகமான புளுட்டோனி யத்தை உற்பத்தி செய்யலாம் என்பது சாத்தியப்படக்கூடிய செயலாகின்றது. அஃதாவது, அவ்வுலே தான் பயன்படுத்தும் எரியையைவிட அதிகமான எரியையை உற்பத்தி செய்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அணுவின்_ஆக்கம்.pdf/87&oldid=599399" இலிருந்து மீள்விக்கப்பட்டது