பக்கம்:சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

52 (சி) உயிர்சத்து - எலும்புக்கும், பற்களுக்கும் பலம் தரும், பசியை அதிகரிக்கும். துண்ணிய கிருமிகள் அணுகாதபடி தடுக்கும், ரத்த சுத்தி தரும். சொறி சிரங்குகளைத் தடுக்கும், மலத்தை சரியாகப் போக்கும். டி) உயிர்சத்து-கடியம் முதலிய வியாதிகள் வராதபடி தடுக்கும், எலும்புகளைப் பலப்படுத்தும. சூரியகிரணம் உடலின் பேரில் நேராகப் படுவதினுல் இது உடலில் உண்டாகிறது. பற்களுக்கு நல்லது. (இ) உயிர்சத்து - சக்தாளம் உண்டுபண்ணும் சக்தி வாய்ந்தது. கால்சியம்-இது ஒரு உலோகம், இது எலும்புகளை வளரச்செய்யும், இருதயத்திற்கு நல்லது, நரம்புகளை பலப்படுத்தும், ஸ்திரீகளுககு பாலே அதிகரிக்கச செய்யும். அயோடின்-இது ஒரு உலோகப் பொருள். வியாதிகளே உண்டாக்கக கூடிய துண் ணிய கிருமிகளை (Bactieria) கொல்லக்கூடியது.