பக்கம்:சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

35 பலன் குறைவுபடுகிறது-காதுவிர்த்தியாம். ஆழாக்கு பால் 120 காலெரி சக்தி கொடுக்கும்-இதில் அயோ டின் இருக்கிறது. பசுவின் மோர் - மிகுந்த நல் உணவாம் - மகோதரம், வயிற்றுவலி, பிக்க பாண்டு முதலிய நோய்களை நீக்' கும் - திரிகோஷங்களையும் குணப்படுத்தும், பல்லுக்கு உறுதி.ஆகவே தயிரை கன்ருய்க் கடைந்து மோராக உபயோகித்தல் நலம் - மோரை கொஞ்சம் புளித்த பின் உபயோகித்தல் நலம். இதில் உயிர் சத்துகள் (ஏ) (பி) (சி) இருக்கின்றன. ரணங்கள் இருக்கும் போது மோர் சாப்பிடலாகாது, சீழ் பிடிக்கும். இதில் முக்கியமாக (டி) உயிர் சத்து இருக்கிறது. பசு வெண்ணெய்-பல் கண் நோய்களுக்கு நல்லதுஉடலைப் பெருக்கச் செய்யும்.ஆனல் செரிக்க கொஞ்ச காலம் பிடிக்கும். (ஏ) (டி) உயிர் சத்துகள் இதில் அதிகமாய் இருக்கின்றன. பசுமின்னே இலை-நல்ல பதார்த்தம் அல்ல, கபம் கரப் பான் விளக்கும். பண்ணைக் கீரை-காப்பான நீக்கும் - மலத்தை இளகச் • * - - - © . செய்யும் - குடலுக்கு வலுவைக் கரும் - கல் உண வாம். பட்டாணிகள்-பொதுக்குணம்-உடலுக்கு பலம் தரும்" ஆனல் வாய்வை அதிகரிக்கும் - பொதுவாக ஜீரண காலம் 1 மணி, இவைகளில் புரதம் (Protein) அதிக மாய் அடங்கி யிருக்கிறது. இவைகளில் (எ) (பி) உயிர் சத் துகள் உண்டு, இரும்பும் உண்டு. படிகாரம்-இகைக் தூளாக்கி வெந்நீரில் கலந்து கொப் பளிக் கால் வாய்ப்புண்ணே அகற்றும். பப்பாய்-இதன் பழக் கால் மலக்கட்டு நீங்கும், மூலம், வயிற்று வலி இவைகள் குணமாம்; அதிகமாய்ச் சாப் பிட்டால் சீதபேதி உண்டாகும்; ஆகவே மிதமாய்ப்