பக்கம்:அதிசய மின்னணு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 அதிசய மின்னணு முடிவதில்லை. ஆகவே, அவை போவதற்கு இடமின்றி திரும்பவும் எதிர்-மின்வாயையே அடைந்து விடுகின்றன. திரையாகவுள்ள மின்னணுக்கள் தகட்டால் இழுக்கப்பெறும் வரை இச்செயல் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. சில மின்னணுக் குழல்களில் மின்னணுக்களைக் கட்டுப் படுத்துவதற்கு உண்மையிலேயே திரை யொன்று வைக்கப் பெறுகின்றது. இத்திரை கம்பிவல் (grid) stairp வழங்கப் பெறுகின்றது. படத்தை உற்று நோக்கினல் இந்தக் கம்பி வலையின் இருப்பிடத்தை அறியலாம். இந்தக் கம்பிவலே

കേു ജേഷ് படம் 14 அ. கம்பிவலே காணப்படும் கிலே دسمبيا ஒரு வெனிஷியன் சாளரம் போல் (venetian blind) @umáš கின்றது. இச் சாளரத்தின் பலகைகள் யாவும் திற, நிலையிலிருக்கும்பொழுது ஏராளமான சூரிய ஒளி அ யினுள் நுழைவதைப்போலவே, கம்பிவலை திறந்த நி லிருக்கும்பொழுது எல்லா எதிர் மின்னணுக்களும் நே பாய்ந்து செல்லுகின்றன. சாளரத்தின் பலகைகள் ய யும் முடிவிட்டால் கதிரவன் ஒளி மிகக்குைறவாகே கின்ற்து. ஒரு மின்னணுக்குழலில் கம்பிவலையின் தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசய_மின்னணு.pdf/35&oldid=1426815" இலிருந்து மீள்விக்கப்பட்டது