பக்கம்:அதிசய மின்னணு.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியல் ஆராய்ச்சியில் 95 வழிகின்றது; குழலிலுள்ள வாயு அணுக்களுடன் மின் னணுக்கள் சேர்ந்து பளிச்சென்ற ஒரு பேரொளியைத் தருகின்றன. இவ்வாறு பளிச்சிடும் ஒளிகளைக் கட்டுப் படுத்தி விடலாம். அவை சாதாரணமாக ஒளிப்படம் எடுப் பதில் மூடியாக இயங்குகின்றன. ஒளி காணப்படுங்கால் மூடி, திறப்பது போன்ற நிலையிலுளளது ; படம் எடுக்கப் பெறுகின்றது. ஒளி இல்லாதபொழுது படம் எடுத்தல் முடிந்துவிடுகின்றது. சாதாரணக் காமிராவிலும் ஸ்ட்ரா போட்ரான் காமிராவிலும் மூடி, திறந்து மூடுவதைப் படங்கள் 母 محتم کلي دي (50, 51) விளக்குகின்றன. வேகமாகச் சுழலும் பொறிகளைப்பற்றி ஆராய்வதற்கு ஸ்ட்ரோபோஸ்கோபிக் படங்கள் மிகவும் முக்கியமானவை. எடுத்துக்காட்டாக, விமானத்தின் முன்-தள்ளிகள் (propellers) வேகமாகச் சுழல்வதால் அவை மிகுசோர்வு (strain) அடைகின்றன என்பதை ஆராய்ந்தால், அவற்றை எவ்வாறு நன்முறையில் அமைக்கலாம் என்பதைத் திட்டமிடலாம். ஒவ்வொரு நிலையிலும் உள்ள முன்-தள்ளியின் தெளிவான படங்கள் அதன் மிகுசோர்வினை நன்கு காட்டுகின்றன. அறிவியலறிஞர்கள் காலநிலையை முன்னரே அறிந்து கொள்வதற்கு மின்னணுவியலைப் பயன்படுத்துகின்றனர். டிரான்ஸ்மிஷோ மீட்டர் என்னும் கருவி காட்சியைத் தெரிவிக் கின்றது. செலோமீட்டர் (cellometer) என்னும் கருவி மேகத்தின் உயரத்தை அளவிடுகின்றது. அகச் சிவப்புக் கதிர்களை உறிஞ்சும் ஈரமானி (hygrometer) என்னும் கருவி மூடுபனி உண்டாதலே அளந்து காட்டுகின்றது.டெலிசைகுரோ ifihli (telesychrometer) esotočių žirgo=Gol Frů பதத்தை (humidity) அளந்து விடுகின்றது. "ராவின் லோன்டே (Rawinsonde) என்ற பிரத்தியேகமான ஏற்குங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசய_மின்னணு.pdf/103&oldid=735069" இலிருந்து மீள்விக்கப்பட்டது