பக்கம்:அதிசய மின்னணு.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 18 அதிசய மின்னணு அல் (Wave): இயக்கதிலையிலுள்ள ஆற்றலின் ஒர் ஒற்றை அசைவே இது. - - sa gară (wave length) : Greir@ a9;&osläiso-" உள்ள தூரம். ஒர் அலையின் முகட்டிற்கும் மற்றேர் அலேயின் முகட்டிற்கும் உள்ள இடைத்துரத்தை அளந்து இது கணக்கிடப் பெறும். يجمع 3;fons fäg;;...if (Atternating current): gp535i, 35 திசையிலும் பிறகு மறுதிசையிலுமாகத் தொடர்ந்து இவ்வாறு ஒர் ஒழுங்கான சைக்கிள்களில் செல்லும் மின்னுேட்டம். 33.53. (Target) : நேர் - மின்வாயில் பிரத்தியேகமான ஒர் இடம். இதில் மின்னனுக்கற்றைத் தாக்குவதாகக் கருதப்பெறும். உட் (Nucleus) . இதனைக் கரு என்றும் வழங்குவர். எல்லா அஆக்களின் நடுவிலிருக்கும் அடர்ந்த உள்ளகமாகும் இது. இது நேர் மின்னூட்டத்தைக் கொண்டது. a L5 gairāgå (Nuclear energy) : #ff gigi stoğuții பொழுது அதன் உட்கருவினின்று வெளிவிடப்பெறும் ஆற்றல். எதிர்-மின்வாய் (Cathode) மின்னணுக்குழலின் இப்பகுதியில் மின்னணுக்கள் விடுதலை செய்யப்பெறும். - ஒருதிசை மின்ஓேட்டர் (Direct current) . ஒரு திசையிலேயே ஒடும் மின்னுேட்டமாகும் இது. ஒவீக்குழல் (Photo tube) : இஃது ஒருவகை மின்னணுக்குழல். இதில் ஒளி, மின்சாரமாக மாற்றப்பெறுகின்றது. a ஒளிரும் விளக்கு (Fluorescent light): இது ஒருவகைக் குழல் விளக்கு. இது வேருெரு மூலத்திலிருந்து கதிர்வீச்சுக்களை உறிஞ்சுவதுடன், தானும் கதிர்வீச்சுகளைக் கொடுத்துக்கொண் டிருக்கும் ஒtடத்தான் (isotope) : ஒரே வேதியல் தனிமத்தின் பல்வேறு அனுவகைகள். சாதாரணமான இத்தனிமத்தின் உட்கருவி லிருப்பதைவிட இவ்வகை அணுக்களின் உட்கருக்களிலுள்ள நடுநிலை மின்னணுக்களின் எண்ணிக்கை கூடுதலாகவோ குறை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசய_மின்னணு.pdf/125&oldid=735093" இலிருந்து மீள்விக்கப்பட்டது