பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்றும் முறைகள்-; - 5? AMMAMMAMAMA AMMi AMMA AMMAMAMAAMAMMMAMS ஆற்றல் உடையவை; புளிப்புச் சுவையுடையவை : நீல இலிட்மசிை சிவப்பு நிறமாக்கக்கூடியவை. அவை அமிலங்கள்’ என்ற பிரிவில் அடங்கும். மேற்கூறிய தன்மைகள் இருக்கும் திரவங்களே அமிலங்கள் என்று கூறலாம். இப் படியில் பொதுவிலிருந்தும் சிறப்பிற்குச் செல்லலாம். ஒரு திரவத்தை எடுத்துக்கொண்டு (எ-டு. ஹைட்ரோ குளோரிக அமிலம்) இப்பண்புகள் அதனிடம் இருக்கின்றனவா என்று காணல் : அதை அமிலம் என்றே திட்டமாக உறுதிப்படுத்துதல். ஐந்தாவது படி : சில பாடங்களில் ஐந்தாவது படி மிகவும் பயன்படும். எடுத்துக்காட்டாக, துண்ணுயிரிகள் பற்றிய பாடத்தில் உயிரிகள் அதிக வெப்ப கிலேயில் இறந்துபடும் என்ற மெய்ம்மை எவ்வாறு வாழ்க்கையில் பயன்படுகின்றது என்பதை மாளுக்கர்களிட மிருந்து வருவிக்கலாம் : அல்லது ஆசிரியரே கூறலாம். மருத்துவர் அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பும், செய்த பிறகும் கத்தி முதலிய கருவிகளே ஏன் கொதிநீரில் போட்டு வைக்கின்ருர் என்பதை வினவி மேற்கண்ட மெய்ம்மை வாழ்க்கையில் பயன்படுவதை உணர்த்தலாம். நிறைகள் : இம் முறையினுல் குறுகிய காலத்தில் அதிகம் கற்பிக்கலாம். கற்றலில் ஆசிரியர்-மாளுக்கர் உறவு நல்ல முறையில் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஒரு பிரச்சினே பல கோணங்களில் ஆராயப்பெறுவதால் கற்பவை மாணுக்கரின் மனத்தில் நன்கு கிலேத்து கிற்கும். இம் முறையினுல் மானுக்கரிடம் கவர்ச்சியும் ஆர்வமும் எழுப்பப்பெறுகின்றன ; அவர்களது சிந்தனேயும் துண்டப் பெறுகின்றது : பாடத்தில் கவனம் கிலே நிறுத்தப்பெறுகின்றது. வினுக்கள் கன்முறையில் அமைந்து திறமையாக விடுக்கப்பெற்ருல் இம் முறையில் பெரும்புயனேக் காணலாம். குறைகள் : கற்றலில் மாளுக்கர் பங்கு கொண்டாலும், அவர்கள் தனித் தனியாகக் கற்கும் வாய்ப்பு இல்லே. குழுவாகக் கற்பதிலுள்ள குறைகள் யாவும் இங்கு இருக்க இடம் உண்டு. துனேக்கருவிகளைக் கையாளும் வாய்ப்பினப்பெற இடமே இல்லே அறிவியல் பாடத்தின் முக்கிய பகுதியாகிய இத் திறன் மாளுக்கர்கள் பெற முடியாது போகின்றது. பிற முறைகளுடன் கலந்து இம் முறையை மேற் கொண்டால் நல்ல பலனேக் காணலாம். 6. வரலாற்று முறை சில ஆசிரியர்கள் அறிவியலே வரலாற்றுமுறையில் கற்பிக்க விழைகின்றனர். சில விதிகளையும் தத்துவங்களேயும் மெய்ப்பித்துக் காட்டிக் கற்பிப்பதைவிட தொடக்கத்திலிருந்து அறிவியல் பல படிகளாக வளர்ந்துவந்த வரலாற்று நிகழ்ச்சிகளுடன் கற்பிக்கப் பெற்ருல் சாலப் பயன்தரும் என்று அவர்கள் கருதுகின்றனர். அறிவியல் மனித முயற்சியையும் உயிர்த் தத்துவத்தையும் காட்டும்