பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்றும் முறைகள்-1 5? திறன்களுக்கேற்றவாறு கற்பித்தலுக்கு வாய்ப்பே இல்லாது போய் விடுகின்றது. - முடிவு : இக்கூறியவற்ருல் இம்முறை பள்ளிகளில் சிறிதும் பயன்படுவதில்லை என்று எண்ணுவது தவறு. நவீன முறையில் கற்பிக்கும்பொழுதும் இம் முறையைப் பயனுள்ள வகையில் கையாள வேண்டிய இடங்களும் உள்ளன. புதிய பகுதியைக் கற்கத் ெ தாடங்கும் பொழுதும், ஒரு பகுதியிலுள்ள விதிகளைத் திரட்டிக் கூறும்பொழுதும், இம்முறை நன்கு பயன்படுகின்றது. செய்திகளைத் தர நேரிடுங்கால் எழும் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும், காலச் சிக்கனத்தை யொட்டி ஒரு பகுதியை விரைவாக முடிக்க நேரிடும்பொழுதும் இம் முறை கன்கு பயன்படக்கூடும். 2. செய்துகாட்டல் முறை 袋 கற்பிக்கும்பொழுது ஆசிரியர் அவ்வப்போது தான் கூறும் விதிகளேயோ கொள்கைகளையோ விளக்குவான் வேண்டி சோதனைகள் செய்துகாட்டிக் கற்பித்தல் செய்துகாட்டல் முறை என்று வழங்கப் படுகின்றது. விரித்துரைத்தல் முறையில் ஆசிரியரின் பேச்சுக்கு மட்டிலுமே இடம் உண்டு : இம் முறையில் மாளுக்கர்களுக்கும் பங்கு இருக்கின்றது. விரித்துரைத்தல் முறையில் மாணுக்கர்கள் வாளா இருந்து செய்திகளைக் கேட்டு அறிகின்றனர் . இம் முறையில் அவர்கள் உற்சாகத்துடன் வினவிப் பங்கு கொள்கின்றனர். ஆ சி ரி ய ர் சோதனையைச் செய்யும்பொழுது மாளுக்கர்கள் ஒவ்வொரு படியையும் கூர்ந்து நோக்கவேண்டியுள்ளது ; அப்படி உற்றுநோக்கிளுல்தான் அவர்கள் சோதனையை நன்கு தெளிவாக விளக்கி எழுதமுடியும். சோதனையின் இறுதியில் தாம் பார்த்தவற்றிலிருந்து முடிவு காணல் வேண்டும் ; வகுப்பில் அம் முடிவுகளே ஆராயவும் வேண்டும். நிறைகள் செய்து காட்டல் முறையில் உரையாடலுக்கு இடம் உண்டு. ஒவ்வொரு படியிலும் மாளுக்கர்கள் தெரியாதவற்றை ஆசிரியரை வினவி அறியும் வாய்ப்புகள் உண்டு : ஆசிரியரும் மாளுக்கர்கள் தன்சீனப் பின்பற்றுகின்றனரா என்பதை அறிய விளுக்களை விடுக்கலாம். ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்ட கொள்கை அல்லது விதிகளுக்கு விளக்கம் காண்பதற்கு வினு-விடை பாணி மிகவும் இன்றியமையாதது : வினவும் எதிர்வினுவும் விளக்கம் காண்பதற்கு மிகவும் ஏற்றவை. செய்திகளை மெய்ப்பிப்பதற்குமட்டி லும் சோதனைகள் செய்து காட்டப்பெறுகின்றன என்று எண்ணுதல் தவறு ; அவை புதிய செய்திகளை அறிவிக்கவும் மேற்கொள்ளப் பெறுகின்றன. செய்து காட்டல் முறையில் படங்கள், கழுவங்கள், சினிமாப் படங்கள், படிமங்கள் முதலியவையும் இடம் பெறலாம் ; அவை மாளுக்கரின் கவர்ச்சிகளேத் தூண்டத் துணையாக இருக்கும். சோதனைகளைச் செய்வதிலும், கருவிகளைக் கையாள்வதிலும் உள்ள