பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 அறிவியல் பயிற்றும் முறை கள் அதிகமானவர் இல்லாமையாலும், தவறுதலின்றிச் சரியானபடி தகவல்களேப் பரப்புவதற்கு இம் முறை கையாளப்பட்டது. நூலகத்துடன் தொடர்பு கொள்ளவும், அன்று பயின்று வந்த எழுத்துப் படிகளேப் பார்க்கவும் பலருக்கு வாய்ப்புகள் இல்லாத தால் இம்முறை மிகவும் இன்றியமையாததாக இருந்தது. இன்றும் இம்முறை பொதுமேடைகளில் விரிவுரை ஆற்றுவதில் பெரு வழக்காகவும், வீட்டிலும் உரையாடலிலும் சாதாரணமாகவும் கையாளப் பெறுகின்றது. இம் முறையில் மாளுக்கர் வாய் திறந்து பேசுவதற்கு வாய்ப்பே இல்லை. ஆசிரியரும் அவர்களை வினவுவதில்லை. மாணுக்கர்கள் வினுக்களே விடுப்பதற்கோ, அன்றி அவற்றிற்கு விடையிறுப்பதற்கோ வசதிகள் இல்லே ; சோதனைகள் செய்து காட்டலுக்கும் இடம் இல்லே. இம் முறையின் முக்கிய நோக்கம் சிறந்தவை எனக் கருதப்படும் தகவல்களே எப்படியாவது மாணுக்கர்களுக்கு அறிவிப்பதேயாகும். இதைச் சொல்லும் முறை” என்றும் வழங்குவர். நடை முறையில் உயர்ங்கிலப் பள்ளிகளில் இம் முறை வழக்கிலில்லே என்றே சொல்ல வேண்டும். ஆசிரியர் சாதாரண முறையில் பேச்சு நிகழ்த்துவதும், இடை இடையே விளுக்களே விடுப்பதும் அவற்றிற்கு விடையிறுக்க மாளுக்கர்களுக்கு வாய்ப்புகளே நல்குவதும், சோதனைகளைச் செய்து காட்டலுக்கும் கரும்பலகை வேலேக்கும் இடந்தருவதுமான ஒரு கலப்பு முறை கடைமுறையில் இருந்து வருகின்றது. * கிறைகள் : இம்முறையால் காலச் சிக்கனம் ஏற்படுகின்றது ; ஆசிரியர் எல்லாச் செய்திகளேயும் திரட்டி, கோவைப்படுத்தி எடுத்துரைக்க முடிகின்றது. ஆசிரியர் பேச்சுத் திறமை வாய்ந்தவராக வும் நன்முறையில் எடுத்தியம்பும் ஆற்றல் பெற்றவராகவும் இருந்தால், நகைச்சுவை, கவர்ச்சிதரும் சிறிய கதைகள் முதலியவற்றை இடங்களுக்கேற்றவாறு கையாண்டு சிறந்த முறையில் செய்திகளே ஆணித்தரமாக எடுத்து விளக்க இயலும். இதல்ை மாளுக்கர் கவனத்தை ஈர்த்து அவர்களுக்குப் பாடத்தில் ஆர்வமூட்டவும் முடியும். குறைகள் : இம் முறையால் கற்கும் மாளுக்கர்கள் கற்றலில் பங்குகொள்ள முடிவதில்லை. மாளுக்கர்கட்கு கவனம், பொருளுணர் திறன், கினவாற்றல் ஆகியவற்றில் பயிற்சி பெற வாய்ப்பு இருப்பினும், இதில் உற்றுநோக்கலுக்கும் ஆராய்ந்து பார்ப்பதற்கும் இடம் இல்லை. சில சமயம் செய்திகளேத் திரட்டித்தருவதில் ஆசிரியரின் பங்கு முற்றுப் பெருது போகக்கூடும் சிறு விவரங்களில் அதிக அழுத்தம் தந்து ஆசிரியர் வழி விலகிப் போகவும் இங்கு இடம் உண்டு. மாணக்கர் அறிவு கிலேக்கும் வயது கிலேக்கும் பொருந்தாத மொழியாட்சியால் அவர்களுக்குத் தெளிவும் விளக்கமும் இல்லாமலும் போகலாம். இம் முறையில் மாளுக்கரின் முன்னறிவை அறிந்து அவர்களின் தனித் ہ۔ ام-بہ