பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்லவர் யாவர்?

25



என்னும் பாரசீக மரபினர் என்றும், இரண்டாம் பதிப்பில், ‘பல்லவர் என்பவர் தென் இந்தியாவிற்கே உரியவர். அவர் கோதவரிக்கும் கிருஷ்ணைக்கும் இடைப்பட்ட வேங்கி நாட்டவராகலாம் என்றும், மூன்றாம் பதிப்பில், பஹ்லவர் என்னும் சொல்லைப் பல்லவர் என்னும் சொல்லோடு ஒப்பிட்டுப் பார்த்து, அவ் வொப்புமை மட்டுமே கொண்டு பல்லவர் பாரசீகர் எனக் கூறல் தவறு. ‘பல்லவர் என்பவர் தென் இந்தியரே ஆவர் என்றும் முடிபு கூறியுள்ளார்.”[1]

சாதவாஹனப் பேரரசும் தமிழகமும்

(கி.மு. 200-முதல் கி.பி.250)


ஆயின், ரைஸ் என்னும் ஆராய்ச்சியாளர், ‘பஹ்லவர், மரபினரே பல்லவர்’ என்று முடிபு செய்தனர்.[2] பேராசிரியர் துப்ராய் என்பவர்,


  1. 40. Vide his “Early History of India’ (1st ed,) p. 348. (2nd ed.) p.423, (3rd ed.) p.469
  2. 41. Vide his “Mysore and Coorg form Inscriptions’. p.53;
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பல்லவர்_வரலாறு.pdf/45&oldid=585738" இலிருந்து மீள்விக்கப்பட்டது