பக்கம்:காதல் மனம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

காதல் மணம்

முதலானவர்களேக் கடப்பிட்டு தக்க புத்திமதிகளச் சொல்லவேண்டும். சங்கத்தைக் க லே க் வி ட் இ, கோயில் திருப்பணியை ஒழுக்குபடுத்தி, கும்பாபி ஷேகம் கடப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள்” என் து கூறினர் பாலசுந்தாம்.

இரண்டொருவர் சொன்னுல் அக்கப் பயல் களிடம் எதுவும் நடக்காதையா இம்ம உறவுமுறைக் கூட்டத்தைக் கூட்டவேண்டும். அவன்களே இழுத்து வந்து புத்தி கற்பிக்கவேண்டும். மேலும் கும்பாபி ஷேகம் இடத்த ஏற்பாடுசெய்யவேண்டும். குறைந்தது ஐயாயிரம் ரூபாயாவதி பிடிக்குமென்று சொல்லு இருர் குருசுவாமிகள். செலவைப் பார்ப்பதிவே பயனில்லை. கங்கய்யனே இப்படியே விட்டுவைத்திருக் தால், கம்ம குலமே கசித்துவிடும். சுபம் சிக்கிரம், அடுத்த வாரமே கல்லநாள் பார்த்து வசூல் ஆரம் பித்துவிட வேண்டும்" என்று முடித்தார் இரங்க காகஞ் செட்டியார் பரவசப்பட்டது அவரது பக்தி யுள்ளம். ஒருபக்கமாக உட்கார்த்து, இக்கச் சொல் லாடலை கவனித்துக் கொண்டிருந்தான் சேகரன். செட்டியார் வெளியே சென்றபிறகு மெதுவாகத் தந்தையிடம் சென்ருன். அவன் கேட்டான்:

"அப்பா சுவாமிக்கு உயிர் கொடுக்க ஐயாயிரம் ரூபா செல்லுமா? கும்பாபிஷேகம் நடத்தி உயிர் வந்துவிட்டால், அது நம்மோடெல்லாம் பேசுமாப்பா? அப்புறம் வியாபாரம் தொழில் கன்முக நடக்குமா? ஏப்பா!...”இன்னும் என்னவோ கேட்க வாவெடுத் தான் சேகரன். தங்கையின் தீ பரவிய முகத்தைப் பார்த்ததும் திகைத்து கிறுத்திக்கொண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மனம்.pdf/17&oldid=1252693" இலிருந்து மீள்விக்கப்பட்டது